இறைவனின் தாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4:
 
== பழைய ஏற்பாட்டில் ==
[[விவிலியம்|விவிலிய]]த்தின் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]], மனிதகுல மீட்பரான இறைவனின் தாயைப் பற்றி 2 இடங்களில் முன்னறிவிப்புகள் இடம்பெறுகின்றன.
 
முதலாவதாக, கடவுளின் கட்டளையை மீறி பாவம் செய்த முதல் பெற்றோரிடம் மீட்பரைப் பற்றி வாக்களிக்கும் இறைவன் மீட்பரின் தாயைப் பற்றியும் பேசுகிறார். ஆண்டவராகிய கடவுள் [[சாத்தான்|அலகை]]யிடம், "''உனக்கும் '''பெண்'''ணுக்கும், உன் வித்துக்கும் '''அவள் வித்து'''க்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்''"<ref>[[தொடக்க நூல்]] 3:15</ref> என்று கூறுகிறார். இதில் 'வித்து' என்பது [[இயேசு கிறித்து]]வையும், 'பெண்' என்பது அவரது தாய் [[மரியா (இயேசுவின் தாய்)|மரியா]]வையும் குறிக்கிறது. இவ்வாறு வரலாற்றின் தொடக்கத்திலேயே, இறைவனின் [[மீட்பு (கிறித்தவம்)|மீட்பு]]த் திட்டத்தில் [[தூய கன்னி மரியா (கத்தோலிக்கம்)|மரியா]]வும் இடம் பெற்றிருந்தார்.
 
இரண்டாவதாக, [[இறைவாக்கினர்]] [[ஏசாயா|எசாயா]] கடவுளின் தாயைப் பற்றி முன்னறிவிக்கிறார். "ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் '''இம்மானுவேல்''' என்று பெயரிடுவார்."<ref>[[எசாயா (நூல்)|எசாயா]] 7:14</ref> "ஏனெனில், ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்: ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்: அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்"<ref>[[எசாயா (நூல்)|எசாயா]] 9:6</ref> என்று எசாயா கூறுகிறார். ''இம்மானுவேல்'' என்றால் ''கடவுள் நம்முடன் இருக்கிறார்'' என்பது பொருள்.<ref>[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 1:23</ref>
 
== புதிய ஏற்பாட்டில் ==
"https://ta.wikipedia.org/wiki/இறைவனின்_தாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது