இறைவனின் தாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 20:
 
== விசுவாசக் கோட்பாடு ==
"பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியதற்கு"<ref>[[எபிரேயருக்கு எழுதிய திருமுகம்|எபிரேயர்]] 1:1-2</ref> [[தூய கன்னி மரியா (கத்தோலிக்கம்)|மரியா]]வின் பங்கு முக்கியமானது என்பதை [[திருச்சபைத் தந்தையர்]] தொடக்கம் முதலே வலியுறுத்தி வந்தனர். "வானதூதர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு இறைவனின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்ததால், மரியா கடவுளைக் கருத்தாங்கும் வல்லமை பெற்றார்" என்று புனித [[இரனேயு]] குறிப்பிடுகிறார்.
 
"இயேசுவிடம் இறைத்தன்மை இல்லை; அவர் வெறும் மனிதர் மட்டுமே" என்ற நெஸ்தோரியசின் போதனைப் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க, கி.பி.431ஆம் ஆண்டு [[எபேசு]] நகரில் பொதுச்சங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஆயர்கள் நெஸ்தோரியசின் போதனை தவறானது எனக் கண்டித்ததுடன், "இயேசுவில் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் முழுமையாக குடிகொண்டிருக்கின்றன. எனவே, கன்னி மரியா இறைவனின் தாயே!" என்ற விசுவாசக் கோட்பாட்டை வெளியிட்டனர்.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இறைவனின்_தாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது