இசுதான்புல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: en:Istanbul is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி ஆங்கில உள்ளடக்கம்
வரிசை 30:
| established_date =
| established_title1 =  - பைசாந்தியம்
| established_date1 = கி.மு. 660{{efn|name=byz-date}}
| established_title2 =  - [[கொன்ஸ்தாந்திநோபிள்]]
| established_date2 = கி.பி. 330
| established_title3 =  - இசுதான்புல்
| established_date3 = 1930 (உத்தியோகபூர்வமாக){{efn|name=name-1930|The name of the city was officially changed to its present name of Istanbul in 1930, but the name has been in use since even before the 1453 [[Fall of Constantinople|Ottoman conquest]].<ref name="roo177"/>}}
| parts_type = மாவட்டங்கள்
| parts = 39
வரிசை 61:
== பெயர் வரலாறு ==
 
இந்நகரின் முதலாவது அறியப்பட்ட பெயர் ''பைசாந்தியம்'' ({{lang-el|Βυζάντιον}}, ''Byzántion'') ஆகும். இது இந்நகர் நிறுவப்பட்ட போது மெகரியன் காலனியவாதிகளால் கி.மு. 660 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொடுக்கப்பட்ட பெயராகும்.{{efn|name=byz-date|The foundation of Byzantion ([[Byzantium]]) is sometimes, especially in encyclopedic or other tertiary sources, placed firmly in 667 BC. However, historians have disputed the precise year the city was founded. Commonly cited is the work of 5th-century-BC historian [[Herodotus]], which says the city was founded seventeen years after the city of [[Chalcedon]],<ref>Herodotus ''Histories'' 4.144, translated in {{harvnb|De Sélincourt|2003|p=288}}</ref> which came into existence around 685 BC. However, [[Eusebius]], while concurring with 685 BC as the year Chalcedon was founded, places Byzantion's establishment in 659 BC.<ref name="isa199">{{harvnb|Isaac|1986|p=199}}</ref> Among more modern historians, Carl Roebuck proposed the 640s BC<ref>{{harvnb|Roebuck|1959|p=119}}, also as mentioned in {{harvnb|Isaac|1986|p=199}}</ref> while others have suggested even later. Further, the foundation date of Chalcedon is itself subject to some debate; while many sources place it in 685 BC,<ref>{{harvnb|Lister|1979|p=35}}</ref> others put it in 675 BC<ref name="fre10">{{harvnb|Freely|1996|p=10}}</ref> or even 639 BC (with Byzantion's establishment placed in 619 BC).<ref name="isa199"/> As such, some sources have opted to refer to Byzantium's foundation as simply located in the 7th century BC.}}<ref name="roo177">{{harvnb|Room|2006|pp=177}}</ref>
 
== வரலாறு ==
வரிசை 74:
== நிலஅமைப்பு ==
 
இஸ்தான்புல் மொத்தம் 5.343 சதுர கிலோமீட்டர் (2,063 சதுர மைல்) பரப்பளவுடன் மர்மரா பகுதியின் வடமேற்கு பகுதியில் துருக்கியில் அமைந்துள்ளது.{{efn|name=city-area|Sources have provided conflicting figures on the area of Istanbul. The most authoritative source on this figure ought to be the Istanbul Metropolitan Municipality (MMI), but the English version of its website suggests a few figures for this area. One page states that "Each MM is sub-divided into District Municipalities ("DM") ''of which there are 27 in Istanbul''" [emphasis added] with a total area of {{convert|1538.9|km2|sqmi|sp=us}}.<ref name="mmi-districts">{{cite web|url=http://www.ibb.gov.tr/en-US/Organization/Jurisdiction/Pages/Districts.aspx |title=Districts |publisher=Istanbul Metropolitan Municipality |accessdate=21 December 2011}}</ref> However, the Municipal History page appears to be the most explicit and most updated, saying that in 2004, "Istanbul Metropolitan Municipality's jurisdiction was enlarged to cover all the area within the provincial limits". It also states a 2008 law merged the [[Eminönü]] district into the [[Fatih]] district (a point that is not reflected in the previous source) and increased the number of districts in Istanbul to thirty-nine.<ref name="mmi-history">{{cite web|url=http://www.ibb.gov.tr/en-US/Organization/MunicipalHistory/Pages/AnaSayfa.aspx |title=History of Local Governance in Istanbul |publisher=Istanbul Metropolitan Municipality |accessdate=21 December 2011}}</ref> That total area, as corroborated on the Turkish version of the MMI website,<ref>{{cite web|url=http://www.ibb.gov.tr/tr-TR/kurumsal/Pages/IlceveIlkKademe.aspx |title=İstanbul İl ve İlçe Alan Bilgileri |publisher=Istanbul Metropolitan Municipality |accessdate=20 June 2010 |language=Turkish |trans_title=Istanbul Province and District Area Information}}</ref> and a recently updated Jurisdiction page on the English site<ref name="mmi-jurisdiction">{{cite web|url=http://www.ibb.gov.tr/en-US/Organization/Jurisdiction/Pages/AnaSayfa.aspx |title=Jurisdiction |publisher=Istanbul Metropolitan Municipality |accessdate=21 December 2011}}</ref> is {{convert|5343|km2|sqmi|sp=us}}.}} [[கருங்கடல்]] மற்றும் மர்மரா கடலில் இணைக்கும் போச்போருஸ் கடல் மூலம் ஐரோப்பிய மற்றும் ஆசிய பகுதிகளை பிரிக்கின்றது வளைகுடா பகுதியில் ஒரு தங்க கொம்பு இயற்கை துறைமுகம் அமைந்ததது. மேலும் இது மற்ற பகுதியில் மழையால் சூழப்பட்டிருப்ப்பதால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எதிரிப் படைகளின் தாக்குதகளைத் தடுத்தன.<ref name="gr63"/>
 
ரோம் நகரை போல இந்நகரத்தைச் சுற்றி ஏழு மலைகள் உள்ளன.இந்த மலைகளில் கிழக்கு சரய்புர்ன் மலையின் மீது டொபாக் அரண்மனை தளம் உள்ளது.<ref>{{cite web|url=http://english.istanbul.gov.tr/Default.aspx?pid=294|publisher=Governorship of Istanbul|title=Istanbul from a Bird's Eye View|accessdate=13 June 2010}}</ref> மற்றொரு கூம்பு வடிவ ரைசிங் மலை தங்க கொம்பு துறைமுகத்தின் எதிர் பக்கத்தில் தனியே அமைந்துள்ளது. இசுதான்புலின் அதிக உயரத்தில் உள்ள பகுதி 288 மீட்டர் (945 அடி) உயரத்தில் கொண்டு கமலிக்க மலை மீது உள்ளது.<ref name="topo">{{cite web|url=http://www.kultur.gov.tr/EN,33069/the-topography-of-istanbul.html|publisher=Republic of Turkey Ministry of Culture and Tourism|title=The Topography of İstanbul|accessdate=19 June 2012}}</ref> இசுதான்புல் ஆப்பிரிக்க மற்றும் யூரோசியன் தட்டுக்கு இடையே வடக்கு அனடோலிய பிளவின் எல்லை அருகே அமைந்துள்ளது. வடக்கு அனடூலியா இருந்து மர்மரா கடலின் பூகம்ப மண்டலத்தால் நகரில் பல சமயம் பல பயங்கர பூகம்பங்க ஏற்பட்டுள்ளது அவற்றில் 1509-ல் நிலஅதிர்வுகளால் ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டு 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஒரு குறிப்பு கூறுகிறது. சமீபத்தில் 1999 இல், ஒரு பூகம்பம் இஸ்தான்புல் புறநகர் பகுதியில் 1,000 பேர் உட்பட மொத்தம் 18,000 பேர் இறந்துள்ளனர். நிலநடுக்க இயல் வல்லுநர்கள் 2030 ல் 7.6 ரிக்டர் அளவில் பூகம்ப ஆபத்து ஏற்பட 60 சதவீத வைப்பு உள்ளதாக கூறுகின்றனர்.<ref>{{cite journal|doi=10.1126/science.288.5466.661|last1=Parsons|first1=Tom|last2=Toda|first2=Shinji|last3=Stein|first3=Ross S.|last4=Barka|first4=Aykut|last5=Dieterich|first5=James H.|year=2000|title=Heightened Odds of Large Earthquakes Near Istanbul: An Interaction-Based Probability Calculation|journal=Science|pmid=10784447|publisher=The American Association for the Advancement of Science|location=Washington, D.C.|volume=288|issue=5466|pages=661–5|ref=harv}}</ref><ref>{{cite news|last=Traynor|first=Ian|title=A Disaster Waiting to Happen – Why a Huge Earthquake Near Istanbul Seems Inevitable|url=http://www.guardian.co.uk/world/2006/dec/09/turkey.naturaldisasters|work=The Guardian |location=UK |date=9 December 2006|accessdate=13 June 2010}}</ref>
வரிசை 84:
[[படிமம்:Istanbul-precipitation.png|thumb|left|இசுதான்புல்லின் முரண்பாடுமிக்க வருடாந்த மழைவீழ்ச்சி வேற்பாடு காரணமாக பல்வேறுபட்ட நுண்காலநிலைகள் உருவாகின்றன.]]
 
புதுப்பிக்கப்பட்ட கோப்பென்-கைகர் வகைப்பாட்டு அமைப்பின் படி, இடைநிலை காலநிலை மண்டலத்தில் இசுதான்புல் அமைந்திருப்பதால் இசுதான்புல்லில் ஒரு மத்தியதரைக்கடல் எல்லைக்கோட்டு காலநிலை (''Csa'') மற்றும் ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலை (''Cfa'') மற்றும் கடல்சார் காலநிலை (''Cfb'') என்பன நிலவுகின்றன. கோடை மாதங்களில் மழைவீழ்ச்சியானது அதன் அமைவிடத்திற்கு ஏற்றவகையில் 20-65 மில்லிமீற்றர் வரை வேறுபடுவதாகக் காணப்படும். ஆகவே நகரம் முழுவதும் மத்திய தரைக்கடல் அல்லது ஈரப்பதமான மித வெப்ப மண்டல காலநிலையைக் கொண்டதாக வகைப்படுத்த முடியாது.<ref>{{cite journal|url=http://www.schweizerbart.de/resources/downloads/paper_free/55034.pdf |first=Markus |last=Kottek |first2=Jürgen |last2=Grieser |first3=Christoph |last3=Beck |first4=Bruno |last4=Rudolf |first5=Franz |last5=Rube |title=World Map of the Köppen-Geiger climate classification updated |journal=Meteorologische Zeitschrift |date=June 2006 |volume=15 |issue=3 |pages=259–263 |accessdate=29 March 2013|doi=10.1127/0941-2948/2006/0130}}</ref><ref>{{cite journal|url=http://www.hydrol-earth-syst-sci-discuss.net/4/439/2007/hessd-4-439-2007.pdf |first=M. C. |last=Peel |first2=B. L. |last2=Finlayson |first3=T. A. |last3=McMahon |title=Updated world map of the Köppen-Geiger climate classification |journal=Hydrology and Earth System Sciences |year=2007 |volume=4 |pages=439–473 |accessdate=29 March 2013|doi=10.5194/hessd-4-439-2007|issue=2}}</ref><ref>{{cite web|url=http://www.dmi.gov.tr/veridegerlendirme/aylik-normal-yagis-dagilimi.aspx?a=08#sfB|language=Turkish|title=[Monthly Total Participation Data: August]|publisher=Turkish State Meteorological Service|accessdate=6 July 2012}}</ref> அதன் பரந்த அளவு, பல்வேறு நில மற்றும் கடல் அமைப்பு காரணமாக, இஸ்தான்புல் நுணுக்கமான காலநிலை வேறுபாடுகளைக் கொண்டிருகின்றது. அத்துடன் கடற்கரைகள் வடக்கிலும் தெற்கிலும் இரு வேறுபட்ட நீர்நிலைக்களுக்கு உரியனவாகக் காணப்படுகின்றன. கருங்கடல் ஓரத்தில் அமைந்துள்ள வடக்கு பகுதிகளிலும், பொசுபோரசு கடற்கரைப் பகுதியிலும் கருங்கடலில் இருந்துவரும் உயர் ஈரப்பதச் செறிவு மற்றும் உயர் அடர்த்தி மிக்க தாவரங்கள் என்பவற்றின் காரணமாகக் கடல்சார்ந்த மற்றும் ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலை நிலவுகின்றது. மர்மரா கடலருகில் தெற்கில் உள்ள அதிகமாக மக்கள் வாழும் பகுதிகளில் ஈரப்பதம் குறைந்த வெப்பமான மற்றும் உலர்ந்த காலநிலை நிலவுகின்றது.<ref name="efcu716">{{harvnb|Efe|Cürebal|2011|pp=716–7}}</ref> வட அரைப் பகுதியில் காணப்படும் வருடாந்த மழைவீழ்ச்சியனது (பாகேகொய், 1166.6 மில்லிமீற்றர்) தெற்கில் நிலவும் மழைவீழ்ச்சியை (பிலோர்யா 635.0 mm) விடக் கிட்டத்தட்ட இருமடங்கானதாகும்.<ref>[http://e-dergi.marmara.edu.tr/marucog/article/view/1012000723/1012000620/ COMPARISONS OF ANNUAL MEAN PRECIPITATION, GRIDDED AND STATION DATA: AN EXAMPLE FROM ISTANBUL, TURKEY]</ref> வடக்கு மற்றும் தெற்குக் கடற்கரைகளுக்கு இடையில் வருடாந்த சராசரி வெப்பநிலையில் ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு நிலவுகின்றது, பாகேகொய் {{convert|12.8|C|F|abbr=on}}, கார்டல் {{convert|15.03|C|F|abbr=on}}<ref>[http://evladifathan.blogspot.com.tr/2009/05/bahcekoy-orman-isletme-mudurlugu.html Bahçeköy Orman İşletme Müdürlüğü]</ref>
 
உண்மையிலேயே, இசுதான்புல்லின் பகுதிகளில் காலநிலையின் மிகவும் முக்கியமான பண்புகளில் ஒன்றாகக் காணப்படுவது அதனுடைய தொடர்ச்சியான உயர் ஈரப்பதன் ஆகும். இது பெரும்பாலான காலை வேளைகளில் 80 சதவீதத்தை அடைகின்றது.<ref name="bbc-weather">{{cite web|url=http://www.bbc.co.uk/weather/745044|publisher=BBC Weather Centre|work=World Weather|title=Weather – Istanbul|accessdate=15 October 2012}}</ref> இந்தக் காலநிலைகளின் காரணமாக, மூடுபனி மிகவும் பொதுவாகக் காணப்படுவதுடன், இந்த மூடுபனி நகரின் வடக்குப் பகுதியிலும் நகரத்தின் மத்திக்கு அப்பாலும் அதிகமாகவுள்ளது.<ref name="efcu716"/> குறிப்பிடத்தக்க அடர்த்தியான மூடுபனி இப்பிராந்தியத்திலும் பொசுபோரசிலும் நிலவும் காலத்தில் இது போக்குவரத்திற்கு இடையூறாகக் காணப்படுகின்றது. இலையுதிர் காலம் மற்றும் குளிர் காலங்களில், மதிய வேளைகளிலும் ஈரப்பதன் அதிகமாகக் காணப்படும் வேளைகளில் இவை பல்லாண்டு நிகழ்வுகளாக நடைபெறுகின்றன.<ref>{{cite web|url=http://www.hurriyetdailynews.com/default.aspx?pageid=438&n=istanbul-enshrouded-in-dense-fog-2005-01-14|title=Istanbul Enshrouded in Dense Fog|work=Turkish Daily News|date=14 January 2005|accessdate=15 October 2012}}</ref><ref>{{cite web|url=http://www.todayszaman.com/newsDetail_getNewsById.action;jsessionid=FAB4C1B60E306ABF22F28B59203430B2?pageNo=137&category=&dt=2009&newsId=193715&columnistId=0|work=Today's Zaman|date=23 November 2009|accessdate=15 October 2012|title=Thick Fog Causes Disruption, Flight Delays in İstanbul}}</ref><ref>{{cite web|url=http://www.todayszaman.com/newsDetail_getNewsById.action;jsessionid=86594F6ACB2187D581BA55332977A69F?newsId=226474|work=Today's Zaman|title=Dense Fog Disrupts Life in Istanbul|date=6 November 2010|accessdate=15 October 2012}}</ref> ஈரப்பதனான காலநிலையும், மூடுபனியும் கோடைகால மாதங்களில் நண்பகலில் வெளியேறி முடிய முனைகின்றன, ஆனால் நீடித்த ஈரப்பதமானது மிதமான உயர் கோடைகால வெப்பநிலையை மேலும் உக்கிரமாக்குகின்றது.<ref name="bbc-weather"/><ref name="pelit">{{cite web|last=Pelit|first=Attila|url=http://www.timeout.com/istanbul/features/306/when-to-go-to-istanbul|work=TimeOut Istanbul|title=When to Go to Istanbul|accessdate=19 December 2011}}</ref> இந்தக் கோடைகால மாதங்களில், உயர் வெப்பநிலையானது சராசரியாக {{convert|29|°C|°F|abbr=on}} ஆகக் காணப்படுவதுடன். பொதுவாக மழை இல்லாமலும் உள்ளது. சூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் பதினைந்து நாடகளில் மட்டும் அளவிடத்தக்க மழைவீழ்ச்சி ஏற்படுகின்றது.<ref name="tsms-main">{{cite web|url=http://www.dmi.gov.tr/veridegerlendirme/il-ve-ilceler-istatistik.aspx?m=ISTANBUL|title=Resmi İstatistikler (İl ve İlçelerimize Ait İstatistiki Veriler)|trans_title=Official Statistics (Statistical Data of Provinces and Districts) - Istanbul|publisher=Turkish State Meteorological Service|language=Turkish|accessdate=29 April 2013}}</ref> இருந்தபோதிலும், குறைந்த மழைவீழ்ச்சி காணப்பட்ட போதிலும், கோடைகால மாதங்களிலும் அதியுயர் அடர்த்தி மிக்க இடியுடன் கூடிய மழைகளும் ஏற்படுகின்றன.<ref>{{harvnb|Quantic|2008|p=155}}</ref>
வரிசை 378:
}}
|-
| colspan=2 style="font-size:88%; text-align:center" | மூலங்கள்: {{harvnb|Chandler|1987}}, {{harvnb|Morris|2010}}, and {{harvnb|Turan|2010}} <br /> குடியரசுக்கு முந்தைய எண்ணிக்கை அண்ணளவானது
| colspan=2 style="font-size:88%; text-align:center" | மூலங்கள்: {{harvnb|Chandler|1987}}, {{harvnb|Morris|2010}}, and {{harvnb|Turan|2010}} <br /> குடியரசுக்கு முந்தைய எண்ணிக்கை அண்ணளவானது{{efn|name=pop-figures|Historians disagree—sometimes substantially—on population figures of Istanbul (Constantinople), and other world cities, prior to the 20th century. However, {{harvnb|Chandler|1987|pp=463–505}}, a follow-up to Chandler & Fox 1974,<ref name="chfo"/> performs a comprehensive look at different sources' estimates and chooses the most likely based on historical conditions; it, therefore, is the source of most population figures between 100 and 1914. The ranges of values between 500 and 1000 are due to {{harvnb|Morris|2010}}, which also does a comprehensive analysis of sources, including Chandler (1987); Morris notes that many of Chandler's estimates during that time seem too large for the city's size, and presents alternative, smaller estimates. Chandler disagrees with {{harvnb|Turan|2010}} on the population of the city in the mid-1920s (with the former suggesting 817,000 in 1925), but Turan, p. 224, is, nevertheless, used as the source of population figures between 1924 and 2005. Turan's figures, as well as the 2010 figure,<ref name="turkstat-curr">{{cite web|url=http://www.turkstat.gov.tr/PreHaberBultenleri.do?id=8428|title=Address Based Population Registration System Results of 2010|date=28 January 2011|publisher=Turkish Statistical Institute|accessdate=24 December 2011|format=doc}}</ref> come from the [http://www.turkstat.gov.tr/ Turkish Statistical Institute]. The drastic increase in population between 1980 and 1985 is largely due to an enlargement of the city's limits (see the [[#Administration|Administration section]]). Explanations for population changes in pre-Republic times can be inferred from the [[#History|History section]].}}
|}
 
அதன் பெரும்பான்மையான வரலாறு முழுவதும், உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக இசுதான்புல் தரப்படுத்தப்பட்டது. கி.பி. 500 ஆம் ஆண்டளவில் கொன்ஸ்தாந்தினோபிள் நகரம் அதன் முன்னோடியும், உலகின் மிகப்பெரிய நகரமுமான உரோமைத் தவிர்த்து 400,000 இற்கும் 500,000 இற்கும் இடைப்பட்ட அளவிலான மக்களைக் கொண்டிருந்தது.<ref>{{harvnb|Morris|2010|p=113}}</ref> கொன்ஸ்தாந்திநோபிள் நகரானது ஏனைய பாரிய வரலாற்று ரீதியான நகரங்களான [[பக்தாத்]] மற்றும் சங்கன் ஆகியவற்றுடன், 13 ஆம் நூற்றாண்டு காலம் வரை உலகின் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நகர் என்ற நிலையைத் தக்கவைக்கப் போட்டியிட்டது. இது உலகின் மிகப்பாரிய நகராகத் தொடர்ந்து இருக்கமுடியாது போனாலும், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் [[இலண்டன்|இலண்டனால்]] முறியடிக்கப்பட்டு, கொன்ஸ்தாந்திநோபிளின் வீழ்ச்சி வரை ஐரோப்பாவின் பாரிய நகராக விளங்கியது.<ref name="cha463">{{harvnb|Chandler|1987|pp=463–505}}</ref> இன்று, அது இன்னும் [[மொஸ்கோ]]வுடன் இணைந்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய நகர்ப்புற திரட்சிகளுள் ஒன்றாக உள்ளது.{{efn|name=un-agg|The United Nations defines an urban agglomeration as "the population contained within the contours of a contiguous territory inhabited at urban density levels without regard to administrative boundaries". The agglomeration "usually incorporates the population in a city or town plus that in the suburban areas lying outside of, but being adjacent to, the city boundaries".<ref name="wup-faq">{{cite web|url=http://esa.un.org/unup/Documentation/faq.htm|publisher=The United Nations|work=World Urbanization Prospects, the 2011 Revision|title=Frequently Asked Questions|date=5 April 2012|accessdate=20 September 2012}}</ref> Figures dated 1 July 2011 place the populations of the agglomerations of Moscow and Istanbul at 11.62 million and 11.25 million, respectively.<ref name="wup-pop">{{cite web|url=http://esa.un.org/unpd/wup/CD-ROM/WUP2011-F11a-30_Largest_Cities.xls|publisher=The United Nations|work=World Urbanization Prospects, the 2011 Revision|title=File 11a: The 30 Largest Urban Agglomerations Ranked by Population Size at Each Point in Time, 1950–2025|format=xls|date=5 April 2012|accessdate=20 September 2012}}</ref> The UN estimates that the agglomeration of Istanbul will exceed the agglomeration of Moscow in population by 2015 (with 12.46 million and 12.14 million, respectively), although extrapolation suggests that the former will not surpass latter until the second half of 2013. A revision with 2013 data is due in the first half of 2014.<ref name="wup-faq"/>}}
 
=== மத மற்றும் இனக் குழுக்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/இசுதான்புல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது