இசுதான்புல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஆங்கில உள்ளடக்கம்
சிNo edit summary
வரிசை 42:
| population_total = 14,160,467
| population_as_of = 2013
| population_footnotes = <ref name="Population of Turkey"/>
| population_rank = துருக்கியில் 1 ஆவது, உலகில் 5 ஆவது
| population_density_km2= 2725
வரிசை 74:
== நிலஅமைப்பு ==
 
இஸ்தான்புல் மொத்தம் 5.343 சதுர கிலோமீட்டர் (2,063 சதுர மைல்) பரப்பளவுடன் மர்மரா பகுதியின் வடமேற்கு பகுதியில் துருக்கியில் அமைந்துள்ளது. [[கருங்கடல்]] மற்றும் மர்மரா கடலில் இணைக்கும் போச்போருஸ் கடல் மூலம் ஐரோப்பிய மற்றும் ஆசிய பகுதிகளை பிரிக்கின்றது வளைகுடா பகுதியில் ஒரு தங்க கொம்பு இயற்கை துறைமுகம் அமைந்ததது. மேலும் இது மற்ற பகுதியில் மழையால் சூழப்பட்டிருப்ப்பதால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எதிரிப் படைகளின் தாக்குதகளைத் தடுத்தன.<ref name="gr63"/>
 
ரோம் நகரை போல இந்நகரத்தைச் சுற்றி ஏழு மலைகள் உள்ளன.இந்த மலைகளில் கிழக்கு சரய்புர்ன் மலையின் மீது டொபாக் அரண்மனை தளம் உள்ளது.<ref>{{cite web|url=http://english.istanbul.gov.tr/Default.aspx?pid=294|publisher=Governorship of Istanbul|title=Istanbul from a Bird's Eye View|accessdate=13 June 2010}}</ref> மற்றொரு கூம்பு வடிவ ரைசிங் மலை தங்க கொம்பு துறைமுகத்தின் எதிர் பக்கத்தில் தனியே அமைந்துள்ளது. இசுதான்புலின் அதிக உயரத்தில் உள்ள பகுதி 288 மீட்டர் (945 அடி) உயரத்தில் கொண்டு கமலிக்க மலை மீது உள்ளது.<ref name="topo">{{cite web|url=http://www.kultur.gov.tr/EN,33069/the-topography-of-istanbul.html|publisher=Republic of Turkey Ministry of Culture and Tourism|title=The Topography of İstanbul|accessdate=19 June 2012}}</ref> இசுதான்புல் ஆப்பிரிக்க மற்றும் யூரோசியன் தட்டுக்கு இடையே வடக்கு அனடோலிய பிளவின் எல்லை அருகே அமைந்துள்ளது. வடக்கு அனடூலியா இருந்து மர்மரா கடலின் பூகம்ப மண்டலத்தால் நகரில் பல சமயம் பல பயங்கர பூகம்பங்க ஏற்பட்டுள்ளது அவற்றில் 1509-ல் நிலஅதிர்வுகளால் ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டு 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஒரு குறிப்பு கூறுகிறது. சமீபத்தில் 1999 இல், ஒரு பூகம்பம் இஸ்தான்புல் புறநகர் பகுதியில் 1,000 பேர் உட்பட மொத்தம் 18,000 பேர் இறந்துள்ளனர். நிலநடுக்க இயல் வல்லுநர்கள் 2030 ல் 7.6 ரிக்டர் அளவில் பூகம்ப ஆபத்து ஏற்பட 60 சதவீத வைப்பு உள்ளதாக கூறுகின்றனர்.<ref>{{cite journal|doi=10.1126/science.288.5466.661|last1=Parsons|first1=Tom|last2=Toda|first2=Shinji|last3=Stein|first3=Ross S.|last4=Barka|first4=Aykut|last5=Dieterich|first5=James H.|year=2000|title=Heightened Odds of Large Earthquakes Near Istanbul: An Interaction-Based Probability Calculation|journal=Science|pmid=10784447|publisher=The American Association for the Advancement of Science|location=Washington, D.C.|volume=288|issue=5466|pages=661–5|ref=harv}}</ref><ref>{{cite news|last=Traynor|first=Ian|title=A Disaster Waiting to Happen – Why a Huge Earthquake Near Istanbul Seems Inevitable|url=http://www.guardian.co.uk/world/2006/dec/09/turkey.naturaldisasters|work=The Guardian |location=UK |date=9 December 2006|accessdate=13 June 2010}}</ref>
வரிசை 86:
புதுப்பிக்கப்பட்ட கோப்பென்-கைகர் வகைப்பாட்டு அமைப்பின் படி, இடைநிலை காலநிலை மண்டலத்தில் இசுதான்புல் அமைந்திருப்பதால் இசுதான்புல்லில் ஒரு மத்தியதரைக்கடல் எல்லைக்கோட்டு காலநிலை (''Csa'') மற்றும் ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலை (''Cfa'') மற்றும் கடல்சார் காலநிலை (''Cfb'') என்பன நிலவுகின்றன. கோடை மாதங்களில் மழைவீழ்ச்சியானது அதன் அமைவிடத்திற்கு ஏற்றவகையில் 20-65 மில்லிமீற்றர் வரை வேறுபடுவதாகக் காணப்படும். ஆகவே நகரம் முழுவதும் மத்திய தரைக்கடல் அல்லது ஈரப்பதமான மித வெப்ப மண்டல காலநிலையைக் கொண்டதாக வகைப்படுத்த முடியாது.<ref>{{cite journal|url=http://www.schweizerbart.de/resources/downloads/paper_free/55034.pdf |first=Markus |last=Kottek |first2=Jürgen |last2=Grieser |first3=Christoph |last3=Beck |first4=Bruno |last4=Rudolf |first5=Franz |last5=Rube |title=World Map of the Köppen-Geiger climate classification updated |journal=Meteorologische Zeitschrift |date=June 2006 |volume=15 |issue=3 |pages=259–263 |accessdate=29 March 2013|doi=10.1127/0941-2948/2006/0130}}</ref><ref>{{cite journal|url=http://www.hydrol-earth-syst-sci-discuss.net/4/439/2007/hessd-4-439-2007.pdf |first=M. C. |last=Peel |first2=B. L. |last2=Finlayson |first3=T. A. |last3=McMahon |title=Updated world map of the Köppen-Geiger climate classification |journal=Hydrology and Earth System Sciences |year=2007 |volume=4 |pages=439–473 |accessdate=29 March 2013|doi=10.5194/hessd-4-439-2007|issue=2}}</ref><ref>{{cite web|url=http://www.dmi.gov.tr/veridegerlendirme/aylik-normal-yagis-dagilimi.aspx?a=08#sfB|language=Turkish|title=[Monthly Total Participation Data: August]|publisher=Turkish State Meteorological Service|accessdate=6 July 2012}}</ref> அதன் பரந்த அளவு, பல்வேறு நில மற்றும் கடல் அமைப்பு காரணமாக, இஸ்தான்புல் நுணுக்கமான காலநிலை வேறுபாடுகளைக் கொண்டிருகின்றது. அத்துடன் கடற்கரைகள் வடக்கிலும் தெற்கிலும் இரு வேறுபட்ட நீர்நிலைக்களுக்கு உரியனவாகக் காணப்படுகின்றன. கருங்கடல் ஓரத்தில் அமைந்துள்ள வடக்கு பகுதிகளிலும், பொசுபோரசு கடற்கரைப் பகுதியிலும் கருங்கடலில் இருந்துவரும் உயர் ஈரப்பதச் செறிவு மற்றும் உயர் அடர்த்தி மிக்க தாவரங்கள் என்பவற்றின் காரணமாகக் கடல்சார்ந்த மற்றும் ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலை நிலவுகின்றது. மர்மரா கடலருகில் தெற்கில் உள்ள அதிகமாக மக்கள் வாழும் பகுதிகளில் ஈரப்பதம் குறைந்த வெப்பமான மற்றும் உலர்ந்த காலநிலை நிலவுகின்றது. வட அரைப் பகுதியில் காணப்படும் வருடாந்த மழைவீழ்ச்சியனது (பாகேகொய், 1166.6 மில்லிமீற்றர்) தெற்கில் நிலவும் மழைவீழ்ச்சியை (பிலோர்யா 635.0 mm) விடக் கிட்டத்தட்ட இருமடங்கானதாகும்.<ref>[http://e-dergi.marmara.edu.tr/marucog/article/view/1012000723/1012000620/ COMPARISONS OF ANNUAL MEAN PRECIPITATION, GRIDDED AND STATION DATA: AN EXAMPLE FROM ISTANBUL, TURKEY]</ref> வடக்கு மற்றும் தெற்குக் கடற்கரைகளுக்கு இடையில் வருடாந்த சராசரி வெப்பநிலையில் ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு நிலவுகின்றது, பாகேகொய் {{convert|12.8|C|F|abbr=on}}, கார்டல் {{convert|15.03|C|F|abbr=on}}<ref>[http://evladifathan.blogspot.com.tr/2009/05/bahcekoy-orman-isletme-mudurlugu.html Bahçeköy Orman İşletme Müdürlüğü]</ref>
 
உண்மையிலேயே, இசுதான்புல்லின் பகுதிகளில் காலநிலையின் மிகவும் முக்கியமான பண்புகளில் ஒன்றாகக் காணப்படுவது அதனுடைய தொடர்ச்சியான உயர் ஈரப்பதன் ஆகும். இது பெரும்பாலான காலை வேளைகளில் 80 சதவீதத்தை அடைகின்றது.<ref name="bbc-weather">{{cite web|url=http://www.bbc.co.uk/weather/745044|publisher=BBC Weather Centre|work=World Weather|title=Weather – Istanbul|accessdate=15 October 2012}}</ref> இந்தக் காலநிலைகளின் காரணமாக, மூடுபனி மிகவும் பொதுவாகக் காணப்படுவதுடன், இந்த மூடுபனி நகரின் வடக்குப் பகுதியிலும் நகரத்தின் மத்திக்கு அப்பாலும் அதிகமாகவுள்ளது.<ref name="efcu716"/> குறிப்பிடத்தக்க அடர்த்தியான மூடுபனி இப்பிராந்தியத்திலும் பொசுபோரசிலும் நிலவும் காலத்தில் இது போக்குவரத்திற்கு இடையூறாகக் காணப்படுகின்றது. இலையுதிர் காலம் மற்றும் குளிர் காலங்களில், மதிய வேளைகளிலும் ஈரப்பதன் அதிகமாகக் காணப்படும் வேளைகளில் இவை பல்லாண்டு நிகழ்வுகளாக நடைபெறுகின்றன.<ref>{{cite web|url=http://www.hurriyetdailynews.com/default.aspx?pageid=438&n=istanbul-enshrouded-in-dense-fog-2005-01-14|title=Istanbul Enshrouded in Dense Fog|work=Turkish Daily News|date=14 January 2005|accessdate=15 October 2012}}</ref><ref>{{cite web|url=http://www.todayszaman.com/newsDetail_getNewsById.action;jsessionid=FAB4C1B60E306ABF22F28B59203430B2?pageNo=137&category=&dt=2009&newsId=193715&columnistId=0|work=Today's Zaman|date=23 November 2009|accessdate=15 October 2012|title=Thick Fog Causes Disruption, Flight Delays in İstanbul}}</ref><ref>{{cite web|url=http://www.todayszaman.com/newsDetail_getNewsById.action;jsessionid=86594F6ACB2187D581BA55332977A69F?newsId=226474|work=Today's Zaman|title=Dense Fog Disrupts Life in Istanbul|date=6 November 2010|accessdate=15 October 2012}}</ref> ஈரப்பதனான காலநிலையும், மூடுபனியும் கோடைகால மாதங்களில் நண்பகலில் வெளியேறி முடிய முனைகின்றன, ஆனால் நீடித்த ஈரப்பதமானது மிதமான உயர் கோடைகால வெப்பநிலையை மேலும் உக்கிரமாக்குகின்றது.<ref name="bbc-weather"/><ref name="pelit">{{cite web|last=Pelit|first=Attila|url=http://www.timeout.com/istanbul/features/306/when-to-go-to-istanbul|work=TimeOut Istanbul|title=When to Go to Istanbul|accessdate=19 December 2011}}</ref> இந்தக் கோடைகால மாதங்களில், உயர் வெப்பநிலையானது சராசரியாக {{convert|29|°C|°F|abbr=on}} ஆகக் காணப்படுவதுடன். பொதுவாக மழை இல்லாமலும் உள்ளது. சூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் பதினைந்து நாடகளில் மட்டும் அளவிடத்தக்க மழைவீழ்ச்சி ஏற்படுகின்றது.<ref name="tsms-main">{{cite web|url=http://www.dmi.gov.tr/veridegerlendirme/il-ve-ilceler-istatistik.aspx?m=ISTANBUL|title=Resmi İstatistikler (İl ve İlçelerimize Ait İstatistiki Veriler)|trans_title=Official Statistics (Statistical Data of Provinces and Districts) - Istanbul|publisher=Turkish State Meteorological Service|language=Turkish|accessdate=29 April 2013}}</ref> இருந்தபோதிலும், குறைந்த மழைவீழ்ச்சி காணப்பட்ட போதிலும், கோடைகால மாதங்களிலும் அதியுயர் அடர்த்தி மிக்க இடியுடன் கூடிய மழைகளும் ஏற்படுகின்றன.<ref>{{harvnb|Quantic|2008|p=155}}</ref>
 
மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள ஏனைய நகரங்களை விட இசுதான்புல்லில் குளிர்காலம் மிகவும் குளிரானதாகக் காணப்படுகின்றது. இங்கு மிக்க குறைந்த வெப்பநிலை சராசரியாக 3–4 °செ (37–39 °ப) ஆகக் காணப்படுகின்றது.<ref name="tsms-main"/> கருங்கடலில் இருந்து ஏற்படும் ஏரி விளைவு பனி பொதுவானதாகக் காணப்படுவதுடன், வானிலை முன்அறிவிப்பு விடுத்தல் கடினமாக உள்ளதுடன். உயர் அழுத்தம் மற்றும் மூடுபனி ஆகியவை நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு இடையூறாக அமைகின்றன.<ref>{{cite journal|last=Kindap|first=Tayfin|title=A Severe Sea-Effect Snow Episode Over the City of Istanbul|journal=Natural Hazards|volume=54|issue=3|date=19 January 2010|pages=703–23|url=http://www.springerlink.com/content/cu66841r30p20v72/|accessdate=15 October 2012|issn=1573-0840|ref=harv|doi=10.1007/s11069-009-9496-7}}</ref> வசந்த காலமும் இலையுதிர் காலமும் மிதமானதாகக் காணப்படுவதுடன், வடமேற்குப் பகுதியிலிருந்து வரும் குளிர்ந்த காற்றும், தெற்கில் இருந்து வரும் வெப்பமான காற்றும், சிலவேளைகளில் ஒரே நாளில் வெப்பநிலையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகின்றன.<ref name="pelit"/><ref>{{cite web|url=http://www.hurriyetdailynews.com/default.aspx?pageid=438&n=istanbul-winds-2009-10-15|work=Turkish Daily News|title=Istanbul Winds Battle Over the City|date=17 October 2009|accessdate=15 October 2012}}</ref> ஒட்டுமொத்தமாக, இசுதான்புல்லில் வருடாந்தம் சராசரியாக 115 நாட்கள் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி ஏற்படுவதுடன், இது ஒரு வருடத்திற்கு {{convert|852|mm|in|1|sp=us}} ஆகக் காணப்படுகின்றது.<ref name="tsms-main"/><ref name="tsms-rain">{{cite web|url=http://www.dmi.gov.tr/veridegerlendirme/yillik-toplam-yagis-verileri.aspx?m=istanbul |title=Yıllık Toplam Yağış Verileri|language=Turkish|trans_title=Annual Total Participation Data: Istanbul, Turkey|publisher=Turkish State Meteorological Service|accessdate=6 July 2012}}</ref> நகரில் பதியப்பட்ட உயர் வெப்பநிலையாக {{convert|40.5|°C|0}} உம், தாழ் வெப்பநிலையாக −16.1&nbsp;°C (3&nbsp;°F) உம் காணப்படுகின்றது. ஒருநாளில் பதியப்பட்ட அதிகூடிய மழைவீழ்ச்சியாக {{convert|227|mm|in|sp=us}} காணப்படுவதுடன், அதேசமயம் பதியப்பட்ட உயர் பனி மூட்டம் {{convert|80|cm|in|sp=us}} ஆகக் காணப்படுகின்றது.<ref>{{cite web|url=http://www.dmi.gov.tr/files/kurumsal/ekitap/4mevsim2/s5152.pdf |title=İstanbul Bölge Müdürlüğü'ne Bağlı İstasyonlarda Ölçülen Ekstrem Değerler|language=Turkish|trans_title=Extreme Values Measured in Istanbul Regional Directorate|publisher=Turkish State Meteorological Service |accessdate=27 July 2010}}</ref><ref>{{cite web|url=http://journals.ametsoc.org/doi/abs/10.1175/1520-0493(1998)126%3C3036%3AMCBOTE%3E2.0.CO%3B2 |title=March 1987 Cyclone (Blizzard) over the Eastern Mediterranean and Balkan Region Associated with Blocking |publisher=American Meteorological Society |accessdate=27 July 2010}}</ref>
வரிசை 388:
 
== பொருளாதாரம் ==
[[கொள்வனவு ஆற்றல் சமநிலை]]யின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]யாகிய 301.1 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன், இசுதான்புல் 2011 ஆம் ஆண்டில் உலகின் நகர்ப்புற பகுதிகளில் 29 ஆம் இடத்தைப் பெற்றது.<ref>{{cite web|url=http://www.brookings.edu/research/interactives/global-metro-monitor-3|title=Global MetroMonitor|publisher=Brookings Institution|date=30 November 2012|accessdate=13 April 2013}}</ref> 1990 களின் நடுப்பகுதி வரை, இசுதான்புல்லின் பொருளாதாரம், [[பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு|பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின்]] பெருநகர்ப் பிரதேசங்களில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரங்களில் ஒன்றாகக் காணப்பட்டது.<ref name="oecd"/> ஃபொரின்பொரின் பொலிசி என்ற சஞ்சிகை மற்றும் மக்கின்சி உலகளாவிய நிறுவனம் ஆகியவற்றின் கணிப்பின்படி, இசுதான்புல் 2025 ஆம் ஆண்டளவில் 291.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெயரளவிலான அதிகரிப்புடன், உலக நகரங்களில் 14 ஆவது உயர்ந்த முழுமையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்த நகராகக் காணப்படும்.<ref>{{cite web|title=The Most Dynamic Cities of 2025|date=September–October 2012|work=Foreign Policy|url=http://www.foreignpolicy.com/articles/2012/08/13/the_most_dynamic_cities_of_2025|accessdate=13 April 2013}}</ref> துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27 வீதமானது இசுதான்புல்லில் இருந்து கிடைப்பதுடன், 20 வீதமான நாட்டின் தொழில்துறை தொழிலாளர் படையினர் இந்நகரிலேயே வாழ்கின்றனர்.<ref name="oecd"/><ref name="urge">{{cite web|url=http://www.urge-project.ufz.de/istanbul/general.htm|title=Presentation of Reference City: Istanbul|publisher=Urban Green Environment|year=2001|accessdate=30 December 2011}}</ref> மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம் மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவை 70 சதவீதம் மற்றும் 50 சதவீதம் தங்கள் தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கின்றன. இதன் காரணமாக உயர் மதிப்பு கூட்டப்பட்ட நடவடிக்கைகளில் பகுதியாகக் கவனம் செலுத்த வேண்டும். தன்னுடைய உயர்ந்த மக்கள்தொகையினாலும் துருக்கியின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்கவகையில் பங்களிப்பதாலும், நாட்டின் வரி வருவாயில் ஐந்தில் இரண்டு பங்கிற்கு இசுதான்புல் பொறுப்பாளியாக உள்ளது.<ref name="oecd"/> இதனுள் இசுதான்புல்லில் உள்ள முப்பத்தேழு பில்லியனர்களின் வரியும் உள்ளடங்குவதுடன், இந்த பில்லியனர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதிலுமுள்ள நகரங்களில் ஐந்தாவது அதிகமானதாக உள்ளது.<ref>{{cite web|url=http://www.forbes.com/sites/ricardogeromel/2013/03/14/forbes-top-10-billionaire-cities-moscow-beats-new-york-again/|last=Geromel|first=Ricardo|work=Forbes|title=Forbes Top 10 Billionaire Cities - Moscow Beats New York Again|date=14 March 2013|accessdate=27 July 2013}}</ref>
 
எண்ணெய் வளம் மிக்க கருங்கடலுக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரேயொரு கடல்வழி என்ற வகையில், பொஸ்போரசானது உலகின் பரபரப்பான கடல்வழிகளுள் ஒன்றாகக் காணப்படுகின்றது. 200 மில்லியன் தொன்களுக்கும் அதிகமான எண்ணெய் இந்நீரிணை ஊடாகக் கொண்டுசெல்லப்படுவதுடன், பொஸ்பொரசிலுள்ள போக்குவரத்து நெரிசல் [[சுயஸ் கால்வாய்|சுயஸ் கால்வாயை]] விட மூன்று மடங்காகக் காணப்படுகின்றது.<ref>{{harvnb|Oxford Business Group|2009|p=112}}</ref> இதன் காரணமாக, இந்நீரிணைக்குச் சமாந்தரமாக, நகரின் ஐரொப்பாவின் பக்கத்தில், இசுதான்புல் கால்வாய் என்ற பெயரில் ஒரு கால்வாயை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.<ref>{{cite web|url=http://www.guardian.co.uk/world/2011/apr/27/istanbul-new-bosphorus-canal|work=The Guardian|title=Istanbul's new Bosphorus canal 'to surpass Suez or Panama'|author=Jones, Sam, and agencies|date=27 April 2011|accessdate=29 April 2012}}</ref> இசுதான்புல்லில் ஹைடர்பாசா துறைமுகம், அம்பார்லி துறைமுகம், மற்றும் செய்டின்பேர்னு துறைமுகம் எனப்படும் மூன்று பாரிய துறைமுகங்களும் பல்வேறு சிறிய துறைமுகங்களும் பொஸ்போரஸ் வழியாக உள்ள எண்ணெய் சேமிப்பு பகுதிகள் மற்றும் மர்மரா கடல் ஆகியவை அமைந்துள்ளன.<ref>{{harvnb|Organisation for Economic Co-operation and Development|2008|p=80}}</ref><ref>{{cite web|url=http://www.cerrahogullari.com.tr/ports.htm|publisher=Cerrahogullari T.A.S.|title=Ports of Turkey|accessdate=28 August 2012}}</ref> அம்பார்லி துறைமுகம் அரம்பிக்கப்பட்டதால் ஹைடார்பாசா மூடப்படும் நிலைக்கும் தள்ளப்பட்டது.<ref>{{cite web|url=http://www2.lse.ac.uk/LSECities/citiesProgramme/pdf/Haydarpasa%20Summary.pdf|publisher=London School of Economics|last=Cavusoglu|first=Omer|title=Summary on the Haydarpasa Case Study Site|date=March 2010|work=Cities Programme|accessdate=3 April 2012}}</ref> 2007 ஆம் ஆண்டளவில், நகர் மையத்தின் மேற்குப் பக்கத்தில் அமைந்திருந்த அம்பார்லி துறைமுகம் வருடாந்தம் 1.5 மில்லியன் கொள்வனவுடைய டி.ஈ.யுக்களை கொண்டிருந்ததுடன் (ஹைடார்பாசா துறைமுகத்தில் 354,000 டி.ஈ.யுக்கள்), மத்திய தரைக்கடல் பகுதியில் நான்காவது மிகப்பெரிய சரக்குப் போக்குவரத்து முனையமாக இருந்தது.<ref>{{cite web|url=http://www.muhtesemkaynak.com/56.pdf|title=What Role for Turkish Ports in the Regional Logistics Supply Chains?|last1=Zeybek|first1=Hülya|last2=Kaynak|first2=Muhtesem|date=27–30 May 2008|publisher=International Conference on Information Systems and Supply Chain|accessdate=28 August 2012}}</ref><ref>{{harnvb|Organisation for Economic Co-operation and Development|2008|p=82}}</ref> செய்டின்பேர்னு துறைமுகம், நெடுஞ்சாலைகளுக்கும் அட்டாதுருக் சர்வதேச விமான நிலையத்திற்கும் அருகில் அமைந்துள்ளமையால் நன்மையடைகின்றது.<ref>{{harvnb|Organisation for Economic Co-operation and Development|2008|p=143}}</ref> அத்துடன் நகருக்கான நிண்ட காலத் திட்டங்கள் அனைத்து முனையங்கள் மற்றும் வீதிகள் மற்றும் புகையிரதப் பாதை இணைப்புகள் என்பவற்றுக்கிடையில் பாரிய தொடர்பிணைப்புத் தன்மையை உருவாக்கவுள்ளன.<ref>{{harnvb|Organisation for Economic Co-operation and Development|2008|p=81}}</ref>
 
இசுதான்புல் ஒரு வளர்ச்சியடைந்துவரும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கே 2000 ஆம் ஆண்டில் 2.4 மில்லியன் வெளிநாட்டவர்கள் வருகைதந்த போதிலும், 2012 ஆம் ஆண்டில் 11.6 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் வருகைதந்தனர். இதனால் இந்நகரம் உலகின் ஐந்தாவது அதிகமான மக்கள் வருகைதரும் நகராகவுள்ளது.<ref name=Mastercard/><ref>{{cite web|url=http://www-sre.wu-wien.ac.at/ersa/ersaconfs/ersa06/papers/237.pdf|publisher=Vienna University of Economics and Business|title=Urban Tourism: An Analysis of Visitors to Istanbul|last1=Kerimoğlu|first1=Ebra|last2=Ciraci|first2=Hale}}</ref> இந்நகரின் சுற்றுச்சூழல் திட்டத்தின் குறிப்பின்படி இங்கே 17 மாளிகைகள், 64 பள்ளிவாசல்கள், மற்றும் 49 தேவாலயங்கள் ஆகிய வரலாற்று முக்கியத்துவமுள்ள இடங்கள் இசுதான்புல்லில் உள்ளன.<ref name="iv&c">{{cite web|url=http://www.igd.com.tr/Upload/file_4d9f1f3815b2d.pdf|publisher=Istanbul Valuation and Consulting|title=Istanbul '10|work=Turkey Tourism Market Research Reports|year=2010|accessdate=29 March 2012}} (n.b. Source indicates that the Topkapı Palace Museum and the Hagia Sophia together bring in {{nowrap|55 million [[Turkish lira|TL]]}}, approximately {{nowrap|$30 million}} in 2010, on an annual basis.)</ref><!--how old are these figures? They also need to be tagged to the year they were gathered-->
 
== கல்வி ==
வரிசை 398:
[[படிமம்:Istanbul University cropped.JPG|thumb|right|upright|1453 இல் நிறுவப்பட்ட, இந்நகரின் மிகப்பழைய துருக்கிய நிறுவனமான, இசுதான்புல் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில்.|alt=A triumphal arch adjacent to a Turkish flag and in front of an open plaza]]
 
இசுதான்புல் பல்கலைக்கழகம் 1453 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவே இந்நகரின் மிகவும் பழமைவாய்ந்த துருக்கிய கல்வி நிறுவனமாகும். அத்துடன் ஆரம்பத்தில் முசுலிம் பாடசாலையாக இருந்து, பின்னர் 19 ஆம் நூற்றாண்டில் இப்பல்கலைக்கழகத்தில் சட்டம், மருத்துவம், மற்றும் விஞ்ஞான பீடங்கள் ஆரம்பிக்கப்பட்டு, துருக்கிய குடியரசு நிறுவப்பட்ட பின்னர் மதச்சார்பற்ற பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது.<ref>{{cite web|publisher=Istanbul University|url=http://www2.istanbul.edu.tr/english/?p=68|title=History|date=11 August 2011|accessdate=20 August 2012}}</ref> 1773 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இசுதான்புல் தொழினுட்பப் பல்கலைக்கழகம் கடற்படை பொறியியலுக்கான அரச பாடசாலையாக இருந்நதுடன், முழுவதுமாக பொறியியல் விஞ்ஞானத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மூன்றாவது மிகப்பழைய பல்கலைக்கழகமாகத் திகழ்கின்றது.<ref>{{cite web|url=http://www.itu.edu.tr/en/?about/history|publisher=Istanbul Technical University|title=History|accessdate=4 July 2012}}</ref><ref>{{cite web|url=http://www.best.eu.org/student/education/universityProfile.jsp?universityPtr=7h066pc|publisher=Board of European Students of Technology|title=University Profile: Istanbul Technical University, Turkey|accessdate=30 March 2012}}</ref> இந்த பொதுப் பல்கலைக்கழகங்கள் நகரம் முழுவதும் உள்ள எட்டுப் பல்கலைக்கழகங்களில் இரண்டு ஆகும்.<ref>{{cite web|url=http://www.yok.gov.tr/en/content/view/761/lang,tr/|publisher=The Turkish Council of Higher Education|title=State Universities|accessdate=30 March 2012}}</ref> 1970 களில் துருக்கியின் அடிப்படை கலை நிறுவனமாகத் திகழ்ந்த மிமார் சினன் ஃபைன் ஆட்ஸ் பல்கலைக்கழகம்,<ref name="gosotu2213"/> நாட்டின் உயர் கல்விக்கான மூன்றாவது பாரிய நிறுவனமாகிய மர்மரா பல்கலைக்கழகம், என்பன இசுதான்புல்லில் உள்ள ஏனைய பிரபலமான அரச பல்கலைக்கழகங்களாகும்.<ref>{{cite web|url=http://www.marmara.edu.tr/en/information/general-information|publisher=Marmara University|title=About Marmara|accessdate=4 July 2012}}</ref>
 
இசுதான்புல்லில் நிறுவப்பட்ட பல பல்கலைக்கழகங்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் உள்ள போதிலும், இந்நகரில் பிரபலமான தனியார் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இசுதான்புல்லின் முதலாவது நவீன தனியார் பல்கலைக்கழகமாகவும், ஐக்கிய அமெரிக்காவிற்கு வெளியில் ஆரம்ப இடத்தில் தற்போதும் அமைந்துள்ள மிகப்பழைய அமெரிக்கப் பாடசாலையாகவும், ரொபேட் கல்லூரி விளங்குகின்றது. இது 1863 ஆம் ஆண்டில் செல்வந்த அமெரிக்கரும் மனிதநேய ஆர்வலருமாகிய, கிறிஸ்தோபர் ரொபேட் மற்றும் கல்விக்க்காகத் தன்னை அர்ப்பணித்த சமயப் பரப்பாளராகிய சைரஸ் ஹம்லின் ஆகியோரால் நிறுவப்பட்டது. அதன் கல்வித் திட்டத்தின் மூன்றாம் நிலை அம்சமானது 1971 ஆம் ஆண்டு பொகசிசி பல்கலைக்கழகமாகியதுடன், அதேவேளை அர்னவுட்கோயில் உள்ள மீதமுள்ள பகுதி ரொபேட் கல்லூரி என்ற பெயரின் கீழ் தங்கிப்படிக்கும் உயர் பாடசாலையாகத் தொடர்ந்து செயற்படுகின்றது.<ref name="dog">{{cite web|last=Doğramacı|first=İhsan|url=http://www.intconfhighered.org/Dogramaci-final.doc|format=DOC|title=Private Versus Public Universities: The Turkish Experience|work=18th International Conference on Higher Education|location=Ankara|date=August 2005|accessdate=30 March 2012}}</ref><ref>{{cite web|url=http://webportal.robcol.k12.tr/About-RC/HistoryOfRc/Pages/default.aspx|publisher=Robert College|title=History of RC|year=2012|accessdate=15 October 2012}}</ref> துருக்கியில் தனியார் பல்கலைக்கழகங்கள் 1982 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் முன்னர் உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யப்பட்டிருந்தன, ஆனால் இசுதான்புல்லில் 1970 ஆம் ஆண்டளவில் திறம்பட பல்கலைக்கழகங்களாக இயங்கிய பதினைந்து தனியார் "உயர் பாடசாலைகள்" இருந்தன. 1982 ஆம் ஆண்டில் இருந்து நிறுவப்பட்ட முதலாவது தனியார் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தது கோக் பல்கலைக்கழகமாகும் (1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது), அத்துடன் ஏனைய பன்னிரண்டு பல்கலைக்கழகங்கள் அடுத்துவந்த ஒரு தசாப்த காலத்தில் திறக்கப்பட்டன.<ref name="dog"/> இன்று, இசுதான்புல் வணிகப் பல்கலைக்கழகம் மற்றும் கதிர் ஹாஸ் பல்கலைக்கழகம் உள்ளடங்கலாக, இந்நகரில் ஆகக்குறைந்தது முப்பது தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன.<ref>{{cite web|url=http://www.yok.gov.tr/en/content/view/762/lang,tr/|publisher=The Turkish Council of Higher Education|title=Private Universities|accessdate=30 March 2012}}</ref> உயிரியல் இசுதான்புல் எனப்படும், ஒரு புதிய உயிர் மருத்துவவியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம், பசெக்செகிரில் அமைக்கப்பட்டு வருகின்றதுடன், இது 15,000 மக்களை, 20,000 பணிபுரியும் பயணிகளைக் கொண்டிருப்பதுடன் கட்டிமுடிக்கப்படும் பொழுது ஒரு பல்கலைக்கழகமாக இருக்கும்.<ref name=Hurriyet2013>{{cite news |title=Baraja nazır en akıllı kent |author= |url=http://www.hurriyet.com.tr/ekonomi/23201783.asp |newspaper=Hürriyet |date=4 May 2013 |accessdate=5 May 2013}}</ref><ref name=AECOM>{{cite web |url=http://www.aecom.com/vgn-ext-templating/v/index.jsp?vgnextoid=5b45fc2e83c99310VgnVCM100000089e1bacRCRD&vgnextchannel=afcf19a0bd171310VgnVCM100000089e1bacRCRD&vgnextfmt=default |title=AECOM expands Bio Istanbul role with project management appointment |date=4 September 2012 |work=http://www.aecom.com |publisher=AECOM |accessdate=4 May 2013}}</ref>
வரிசை 405:
 
இசுதான்புல்லின் ஏனைய ஒருசில உயர்நிலைப் பாடசாலைகள் அவர்களின் கற்பித்தல் முறை அல்லது நுழைவுத் தகைமைகள் என்பவற்றின் அடிப்படையில் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன. செங்கெல்கோயில் பொசுபோரஸ் கடற்கரையில் அமைந்துள்ள குலேலி இராணுவ உயர்நிலைப் பாடசாலை, மற்றும் பிரின்சஸ் தீவுகளில் அமைந்துள்ள துருக்கிய கடற்படை உயர்நிலைப் பாடசாலை ஆகியவை இராணுவ உயர்நிலைப் பாடசாலைகளாகும். இவை மூன்று இராணுவப் படைகளாகிய துருக்கிய வான் படை, துருக்கிய இராணுவம், மற்றும் துருக்கிய கடற்படை ஆகிய படைகளால் முழுமைப்படுத்தப்படுகின்றன. இசுதான்புல்லில் உள்ள இன்னுமொரு முக்கியமான பாடசாலையாக தருச்சபக்கா உயர்நிலைப் பாடசாலை விளங்குகின்றது, இப்பாடசாலை நாடெங்கிலும் உள்ள பெற்றோர்களில் ஒருவரை இழந்த சிறுவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குகின்றது. தருச்சபக்கா தனது அறிவுறுத்தல்களை நான்காம் தரத்தில் ஆரம்பிப்பதுடன், அறிவுறுத்தல்களை ஆங்கில ஒழியில் வழங்குகின்றது. அத்தோடு ஆறாம் தரத்தின் ஆரம்பத்தில், இரண்டாவது வெளிநாட்டு மொழியாக செருமன் அல்லது பிரெஞ்சு மொழியில் அறிவுறுத்தலகள் வழங்கப்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.darussafaka.k12.tr/English/Sayfalar/Principles-of-Education.aspx|publisher=Darüşşafaka High School|title=Principles of Education|accessdate=6 July 2012}}</ref> இந்நகரின் ஏனைய முக்கிய உயர்நிலைப் பாடசாலைகளுள் கபடாசு எர்கெக் லிசெசி (1908 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது)<ref>{{cite web|url=http://www.kabataserkeklisesi.k12.tr/|publisher=Kabataş Erkek Lisesi|title=Kabataş Erkek Lisesi|language=Turkey|accessdate=31 March 2012}}</ref> மற்றும் கடிகோய் அனடோலு லிசெசி (1955 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது)<ref>{{cite web|url=http://www.kalev.org.tr/MenuContent.aspx?id=77|publisher=Kadıköy Anadolu Lisesi|title=KAL Uygulamalı Yabancı Dil Laboratuvarı|language=Turkish|trans_title=KAL Applied Foreign Language Lab|accessdate=31 March 2012}}</ref> என்பன உள்ளடங்குகின்றன.
 
== குறிப்புக்கள் ==
{{translate}}
{{Notelist}}
 
== மேற்கோள்கள் ==
 
{{reflist|colwidth=27em}}
 
வரி 491 ⟶ 486:
 
== வெளி இணைப்புக்கள் ==
 
{{Commons category|Istanbul}}
* [http://www.ibb.gov.tr/en-US/Pages/Home.aspx Official website of the Istanbul Metropolitan Municipality]
"https://ta.wikipedia.org/wiki/இசுதான்புல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது