இதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46:
இதழ்களில் இடம் பெற்றிருக்கும் செய்திகள், படைப்புகள் அடிப்படையில இதழ்களைப் பல வகைகளில் பிரிக்கலாம்.
 
# '''இலக்கிய இதழ்''' -இலக்கியத் தகவல்களை மட்டும் உள்ளடக்கசமாகக் கொண்டவை
# '''அரசியல் இதழ்''' - அரசியல் செய்திகளை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
# '''கவிதை இதழ்''' - கவிதைகளை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
# '''சிறுவர் இதழ்''' - சிறுவர்களுக்கான படைப்புகளை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
# '''அறிவியல் இதழ்''' - அறிவியல் தகவல்களை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை-கலைக்கதிர்
# '''மருத்துவ இதழ்''' - மருத்துவச் செய்திகளை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
# '''கல்வி இதழ்''' - கல்வித் தகவல்களை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
# '''பெண்கள் இதழ்''' - பெண்களுக்கான செய்திகள மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
# '''தொழில் இதழ்''' - தொழில் செய்திகளை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
# '''வணிக இதழ்''' - வணிகச் செய்திகளை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
# '''விளையாட்டு இதழ்''' - விளையாட்டுச் செய்திகளை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
# '''செய்தி இதழ்''' - செய்திகளை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
# '''சோதிட இதழ்''' - சோதிடத் தகவல்களை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
# '''சமய இதழ்'''
# '''சமய இதழ்''' - சமயச் செய்திகளை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
# '''திரைப்பட இதழ்''' - திரைப்படச் செய்திகளை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
# '''புலனாய்வு இதழ்''' - குற்றப் புலனாய்வுச் செய்திகளை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
# '''புதின இதழ்''' - புதினங்களை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
# '''பொழுதுபோக்கு இதழ்''' - பொழுதுபோக்கிற்கான செய்தி மற்றும் பல தகவல்களை உள்ளடக்கமாகக் கொண்டவை
# '''இசை இதழ்'''
# '''இசை இதழ்''' - இசை பற்றிய சிறு துணுக்குக்கள் மற்றும் பல தகவல்களை உள்ளடக்கமாகக் கொண்டவை
 
== தன்மைப் பகுப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/இதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது