"ஏர்ட்சுபிரங் – ரசல் விளக்கப்படம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
ஸ்ரீகர்சனின் தானியங்கித் துப்புரவு
சி ({{unreferenced}})
சி (ஸ்ரீகர்சனின் தானியங்கித் துப்புரவு)
 
{{சான்றில்லை}}
{{unreferenced}}
[[படிமம்:HRDiagram.png|thumb|400px|right]]
'''ஏர்ட்சுபிரங் – ரசல் விளக்கப்படம்''' (''Hertzsprung–Russell diagram'') என்பது விண்மீன்களின் ஒளிர்வளவு, நிறம், வெளிப்பரப்பு வெப்பம் என்பவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளைக் காட்டும் ஒரு சிதறல் விளக்கப்படம் ஆகும். இதை எச்.ஆர் விளக்கப்படம் என்றும் சொல்லுவதுண்டு. இவ்விளக்கப்படம் 1910இல் ஐனர் ஏர்ட்சுபிரங் (Ejnar Hertzsprung) மற்றும் என்ரி நோரிசு ரசல் (Henry Norris Russell) என்பவர்களால் உருவாக்கப்பட்டது, இது விண்மீன்களின் படிவளர்ச்சியை விளங்கிக்கொள்ள பெரிதும் உதவுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1674504" இருந்து மீள்விக்கப்பட்டது