ஒத்தின்னியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி ஸ்ரீகர்சனின் தானியங்கித் துப்புரவு
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{Unreferenced}}
 
'''ஒத்தின்னியம்''' (''சிம்ஃபனி'', ''symphony'') ஒரு இசைத் தொகுப்பு (musical composition) வகை. பொதுவாக இது [[சேர்ந்திசை]] (orchestra) நிகழ்ச்சிகளுக்கான ஒரு ஆக்கமாக அமைக்கப்படும். வழக்கமாக இது 3 அல்லது 4 பகுதிகளைக் கொண்ட நீளமான ஆக்கமாக இருக்கும். முதல் பகுதி வேகமான நடையில் அமைந்திருக்கும். இரண்டாம் பகுதி மெதுவான நடையில் அமைந்திருக்கலாம். இவ்வாறே மூன்றாம், நான்காம் பகுதிகளும் அவற்றுக்குரிய தனித்துவமான முறையில் ஆக்கப்படுகின்றன. ''ஒத்தின்னியம்'' எழுதுவதற்குப் பல முறைகள் இருந்தாலும், ஒத்தின்னியத்தின் தந்தை எனக் கருதப்படும் [[ஜோசப் ஹேடன்]] என்பவர் முன் குறிப்பிட்ட வடிவில் ஒத்தின்னிய ஆக்கங்களை எழுதியதால் பின்வந்த இசையமைப்பாளர் பலரும் அவரைப் பின்பற்றியே எழுதி வருகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஒத்தின்னியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது