ஔரங்கசீப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
சிNo edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{| cellpadding=3px cellspacing=0px class="toccolours" style="width:320px;float:right; border:1px #CCCCCC solid; margin:5px"
|+ <big>'''அவுரங்கசீப்ஔரங்கசீப்'''<br />Aurangzeb</big>
|colspan=2 align=center style="border-top:1px #CCCCCC solid"|
[[படிமம்:Aurangazeb.jpg|அவுரங்கசீப்ஔரங்கசீப்]]
 
|colspan=2 align=center style="border-top:1px #CCCCCC solid"|
வரி 40 ⟶ 39:
|}
 
'''அவுரங்கசீப்ஔரங்கசீப்'''(1618-1707)[[முகலாயப் பேரரசு|முகலாய பேரரசின்]] ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். [[ஷாஜகான்]] மற்றும் [[மும்தாஜ் மஹால்|மும்தாஜின்]] தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார். இவர் ''ஆலம்கீர்'' (பாரசீக மொழியில் ’ஆலம்கீர்’ எனில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் என பொருள்) என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலம் கி.பி. [[1658]] இலிருந்து கி.பி. [[1707]] வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு [[காபுல்|காபுலில்]] இருந்து [[தமிழ்நாடு]] வரை பரந்து விரிந்திருந்தது. இந்தியாவை [[ஒருங்கிணைப்பு (செயற்திட்ட மேலாண்மை)|ஒருங்கிணைத்து]], திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் ஆவார். முகலாய மன்னர்களில் அக்பரும் அவுரங்கசீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள்.
 
== தக்காணத்தால் ஏற்பட்டச் சிறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/ஔரங்கசீப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது