பத்வா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''ஃபத்வா ''' (''fatwa'', {{lang-ar|فتوى}}; பன்மை '''''fatāwa''''') [[இசுலாம்|இசுலாமியத்தில்]] ஓர் சட்ட பரிந்துரையாகும். [[இஸ்லாமியச் சட்ட முறைமை|ஷாரியா சட்டத்தின்]] கீழ் தீர்ப்பு வழங்கக்கூடிய ''முஃப்தி'' (இசுலாமிய கல்விமான்) ஒருவர் இதனை அறிவிக்கக்கூடும். பொதுவாக ''ஃபிக்ஹ்'' எனப்படும் இசுலாமிய சட்டவியலில் ஏதேனும் ஒரு சட்டச்சிக்கலில் தெளிவுபெறுவதற்காக ஃபத்வா வெளியிடப்படும். இதனை ஓர் நீதிபதி கேட்கக் கூடும். [[சுன்னி இஸ்லாம்|சுன்னி இசுலாமில்]] இதனை ஏற்றுக் கொள்ளவேண்டிய கட்டாயமில்லை. ஆனால் [[சியா முசுலிம்|சியா இசுலாமில்]] இதனை ஏற்பது தனிநபரளவில் கட்டாயமாக கொள்ளப்படுகிறது.
 
[[பகுப்பு:இஸ்லாமியச்இசுலாமியச் சட்டம்]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/பத்வா" இலிருந்து மீள்விக்கப்பட்டது