இயங்கு இணைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
{{speed-delete-on|8-சூன்-2014}}
 
'''''இயங்கு இணை''''' அல்லது '''''இயங்கு மூட்டு''''' என்பது இரண்டு இயங்கு கண்ணிகளின் இணைப்பாகும். இணைப்பிலுள்ள இரண்டு கண்ணிகளுக்கிடையில் சார்பியக்கம் இருக்க வேண்டும் ; இணைப்புத்தொடர்பு எப்பொழுதும் இருக்க வேண்டும்.
பல இயங்கு கண்ணிகளையும் இயங்கு இணைகளையும் இணைத்து சங்கிலிகளை உருவாக்கலாம். இத்தகைய சங்கிலிகளில் உள்ள சங்கிலி, இயங்குசங்கிலியாக இருக்கவேண்டுமென்றால், அதன் உறுப்புகளான இயங்கு கண்ணிகளுக்கிடையே ஒன்றுக்கொன்று
சார்பியக்கம் இருக்க வேண்டும்.
இயங்கு இணைகளை பல முறைகளில் வகைமைப்படுத்தலாம். அவையாவன: 1. தொடுகைத்தன்மை (Nature of Contact) அடிப்படை 2. தொடுகைப்பராமரிப்பு முறை (Method of Maintaining Contact) அடிப்படை 3. கட்டுறு தன்மை (Nature of Constraint) அடிப்படை
4. விடுமை எண்(Degree of Freedom) அடிப்படை 5. இயல் நகர்வுகள்(Possible Motions) அடிப்படை
 
[[பகுப்பு:இயந்திரவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இயங்கு_இணைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது