மரபு வழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி - சிலப்பதிகாரம் காடுகாண் காதை</ref><ref>''ஸ்வஸ்திஸரீ
'''சந்திரனது''' வழித்தோன்றிஇத் தராமண்டல'' - வீர பாண்டியன் (946-966)
சிவகாசிச் செப்பேட்டுப் பகுதி, மேலும் இம்மெய்க்கீர்த்திகளில் மேலும் சில பாண்டியர் சந்திர வம்ச வழிவந்தோர் எனக்கூறப்படுகின்றனர் [http://library.senthamil.org/265.htm/] </ref> எனவும் [[சோழர்]] சூரிய வம்சம்<ref>செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட - மணிமேகலை சிறப்பொப்பாயிரம்</ref><ref>கலிங்கத்துப்பரணி சோழர் வம்சாவளி</ref> [[பல்லவர்]] பரத்துவாசர் வம்சம்<ref>மயிதவோலுப் பட்டயம்</ref> எனவும் கூறப்படுகின்றனர்.
 
ஆட்சிமுறை அல்லது தலைமைமுறை வரிசையைக் குறிக்க மரபு, பரம்பரை என்னும் சொற்களைக் கையாளுகின்றனர். <ref>சோழர் மரபு, சோழர் பரம்பரை</ref>
"https://ta.wikipedia.org/wiki/மரபு_வழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது