கட்டுப்பாட்டு பகுதி (விண்டோஸ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 12:
| license = [[Proprietary software]]
}}
'''விண்டோஸ்கட்டுப்பாட்டு கண்ட்ரோல் பனல்பகுதி''' (இலங்கைControl வழக்கு: வின்டோஸ் கொன்றோல் பனல்Panel) எனப் பொதுவாக அறியப்படும் '''விண்டோஸ் கட்டுப்பாட்டுப் பகுதி'''என்பது ஆனதுமைக்ரோசாஃட் விண்டோஸ்விண்டோஸின் வரைகலைப் பணிச்சூழலில் [[வன்பொருள்|வன்பொருட்களைச்]] சேர்த்தல் [[மென்பொருள்|மென்பொருட்களை]] அகற்றுதல் பயனர் கணக்குகளை நிர்வாகித்தல் அணுக்கத் தேர்வுகளைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டதாகும். மேலதிக ஆப்லெட்டுக்கள் மைக்ரோசாப்ட் தவிர்ந்த ஏனைய மென்பொருள் விருத்தியாளர்களாலும் விருத்தி செய்யபடலாம்.
 
[[விண்டோஸ் 1.0]] பதிப்பில் இருந்தே விண்டோஸ் கூட்டுக் கட்டுப்பாட்டகம் ஓர் முக்கிய பங்கினை வகித்துவருகின்றது. இதன்தற்போதைய கட்டுப்பாட்டகங்கள் பின்னர் வந்த இயங்குதளங்களில் படிப்படியாகச் சேர்க்கப்பட்டது. [[விண்டோஸ் 95]] இல் இருந்து கூட்டுக் கட்டுப்பாட்டகம் ஆனது ஓர் விசேட கோப்புறையாகும் அதாவது இந்தக் கோப்புறையானது பௌதீகரீதியில் கிடையாது. இதில் பெரும்பாலும் பிரயோகங்களுக்கான குறுக்கு வழிகளையே கொண்டுள்ளன. இந்த ஆப்லெட்டுக்கள் .cpl என்ற கோப்புறையுள்ள கோப்புக்களாகச் சேமிக்கப்படும். எடுத்துக்காட்டாக விண்டோஸ் மென்பொருட்களைச் சேர்க்கவோ அல்லது அகற்றவோ உதவும் கட்டுப்பாட்டகம் ஆனது appwiz.cpl என system32 கோப்புறையில் சேமிக்கப்படும்.
வரிசை 41:
*timedate.cpl - நேரம் மற்றும் தேதி (இலங்கை வழக்கு திகதி) தேர்வுகள்
 
==தொழில்நுட்ப விவரங்கள்==
 
கட்டுப்பாட்டு பகுதி கோப்புறையை உயர்தர அல்லது வகைப்படுத்தப்பட்ட பார்வையை தன்னியக்கமாக கீழ்க்கண்ட regkey ஐ மாற்றுவதன் மாற்றலாம்.
 
:''HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explore\ForceClassicControlPanel''
 
[[Image:Control Panel.png|right|thumb|''Default'' View of the Control Panel in [[Windows Me]]]]
 
விண்டோஸின் பிற கோப்புறைகளும்l<ref>http://vlaurie.com/computers2/Articles/system_folders2.htm</ref>''Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}'' என பெயரிடப்பட்டால், கட்டுப்பாட்டு பகுதியாக ஆகிவிடும்.
 
 
[[பகுப்பு:கணினியியல்]]
==மேற்கோள்கள்==
{{reflist|2}}
 
[[பகுப்பு:விண்டோஸ் கூறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கட்டுப்பாட்டு_பகுதி_(விண்டோஸ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது