ஐம்பூதங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''பஞ்சபூதங்கள்''' அல்லது '''ஐம்பூதங்கள்''' ஆகியவைகளின் சேர்கையினால் ஆனது இப் [[பிரபஞ்சம்]] மற்றும் அனைத்து சீவராசிகள். ஆகாயம், காற்று, தீ, நீர் மற்றும் மண் ஆகிய கூட்டுப் பொருட்களின் பகுதியே [[பிரபஞ்சம்]] மற்றும் சீவராசிகள்.
==பெளத்தம்==
பெளத்தம் நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நாற்பெரும் அடிப்படைகள் உள்ளதென்ற கருத்தினைக் கொண்டது.
 
==இந்து==
பஞ்சபூதங்கள், [[சிவன்|சிவனுடன்]] தொடர்புடையதாக கருதப்படுகிறது.<ref>The Pratyabhijñā Philosophy, G.V.Tagare, 2002, pag. 25</ref> பஞ்சபூதங்களின் சேர்க்கையால் பிரபஞ்சமும் சீவராசிகளும் எவ்வாறு தோண்றியது என [[சாங்கியம்|சாங்கிய சாத்திரங்கள்]] தெளிவாக உணர்த்துகிறது. பஞ்சபூதங்கள் [[மாயை|மாயையின்]] வெளிப்படாக தோண்றியது. படைப்பின் துவக்கத்தில், [[முக்குணங்கள்|முக்குணங்களின்]] நிலைகுலைவினால் சடப்பிரபஞ்சமும் உணர்வுடன் கூடிய சீவராசிகளும் தோண்றியது என்றும் [[சாங்கியம்|சாங்கிய தத்துவம்]] கூறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஐம்பூதங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது