கருத்தியல் வளிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{வார்ப்புரு:பகுப்பில்லாதவை}}
{{mergeto|இலட்சிய வாயு}}
'''உன்னத வளிமம்'''(Ideal gas)என்பது அறிவியலில் எந்தெந்த வளிமம்கள் பாயில் விதியினை ( Boyle's law) எல்லா அழுத்தத்திலும் வெப்பநிலையிலும் கீழ்படிகிறதோ அந்த வளிமங்கள் உன்னத வளிமம் எனப்படுகின்றன. வளிமத்தின் அழுத்தத்தினை P,X அச்சிலும், அழுத்தத்தினைப் பருமனளவால் பெருக்கி கிடைக்கும் பெருக்குத் தொகை PV யினை, Y அச்சிலும் குறித்தால் கிடைக்கும் கோடு எக்சு அச்சிற்கு இணையாக இருக்க வேண்டும். பொதுவாக உயர் அழுத்ததில் இப்படி இருப்பதில்லை. இந்த நிலை-பெருக்குத்தொகை மாறுபட்டு இருப்பது- உண்மை(Real) வளிமங்களுக்குப் பொருந்தும். PV மதிப்பு அழுத்தத்துடன் மாறாத வளிமங்கள் உன்னத வளிமங்கள் எனப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கருத்தியல்_வளிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது