ஐம்பூதங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''பஞ்சபூதங்கள்''' அல்லது '''ஐம்பூதங்கள்''' ஆகியவைகளின் சேர்கையினால் ஆனது இப் [[பிரபஞ்சம்]] மற்றும் அனைத்து சீவராசிகள். ஆகாயம், காற்று, தீ, நீர் மற்றும் மண் ஆகிய கூட்டுப் பொருட்களின் பகுதியேபகுதிகள் [[பஞ்சீகரணம்|பஞ்சீக்ரணத்தினால்]], [[பிரபஞ்சம்]] மற்றும் சீவராசிகள் தோண்றின.
 
==பெளத்தம்==
பெளத்தம் நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நாற்பெரும் அடிப்படைகள் உள்ளதென்ற கருத்தினைக் கொண்டது.
வரி 7 ⟶ 8:
 
===ஆகாயம் (விண்வெளி)===
முதலில் ’ஆகாயம்’ (விண்வெளி) எனும் பூதம் ’ஒலி’ எனும் ஒரே குணத்துடன் தோண்றியது. ஆகாயத்திற்கு தன்னில் அனைத்து சடப்பொருள்களுக்கு இடமளிக்கும் தன்மை உள்ளது. ஆகாயம் மற்ற நான்கு பூதங்களான காற்று, தீ, நீர் மற்றும் மண் ஆகியவைகள் தோண்றக் காரணமாக உள்ளது.

ஆகாயம் எனும் பூதத்தை யாராலும் தொட முடியாது பார்க்கவும் முடியாது. ஆகாயத்தை எவராலும் தொட முடியாது, குளிர், வெப்பம், உலர்தல், மணம் போன்ற குணங்கள் அற்றது. ஆகாயம் என்பது வெற்றிடம் ஆகும். எனவே ஆகாயம் எனும் பூதம் எதனாலும் கரை படாதது. ஆகாயத்தை உலகப் படைப்புக்கு காரணமான [[ஹிரண்யகர்பன்]] (பிரம்மாண்டம்) (தங்க முட்டை) (Golden Egg) என [[வேதம்]] உரைக்கிறது.

சில [[உபநிடதம்|உபநிடதங்கள்]] ஆகாயம் ஒரு உருவமற்ற, குணங்களற்ற, எதனுடனும் சேர்க்கை இல்லாத காரணத்தினாலும், வெற்றிடம் என்பதாலும் [[பிரம்மம்|பிரம்ம தத்துவத்திற்கு]] எடுத்துக்காடாக ஆகாயத்தை கூறுகிறது. சில மெய்யியல் தத்துவவாதிகள் ஆகாயத்தை பஞ்சபூதங்களில் ஒன்றாக சேர்ப்பதில்லை. காரணம் மற்ற சடபூதங்களைப் போல், ஆகாயம் உருவம் மற்றும் குணங்களற்று இருப்பதால்தான்.
 
===காற்று (வாயு)===
வரி 15 ⟶ 20:
 
===தீ (அக்னி)===
காற்று எனும் பூதத்தின் ஒரு பகுதியிலிருந்து ’தீ’ எனும் பூதம் ’உருவம்’ (ரூபம்) எனும் குணத்துடன் தோண்றியது. அத்துடன் ஆகாயம் மற்றும் காற்றின் குணங்களான ஒலி மற்றும் தொடு உணர்வு குணங்களுடன் தன் சொந்த குணமான உருவம் எனும் குணத்துடன் ’தீ’ எனும் பூதம் மூன்று குணங்கள் கொண்டுள்ளது.

[[யாகம்]] அக்னி ஹோத்திரம் போன்ற சமயச் சடங்குகளில் அக்னியின் பங்கு சிறப்பானது. [[யாகம்|யாகத்தில்]] சொறியப்படும் ஹவிஸ் எனும் சிறப்பான உணவுப் பொருட்களை அக்னி எனும் பூதம்தான் தேவர்களுக்கும் இறந்த முன்னோர்களுக்கும் கொண்டு செல்கிறது. அதனால் தேவர்களும், இறந்த்த நமது முன்னோர்களும் மனம் மகிழ்ந்து நம்மை வாழ்த்துவர் என்பது இந்துக்களின் நம்பிக்கை. தீயின் குணம் தேஜஸ், நிறம் சிவப்பு.
 
===நீர்===
வரி 27 ⟶ 34:
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்து சமய நம்பிக்கைகள்]]
[[பகுப்பு:இந்துத் தத்துவங்கள்]]
[[பகுப்பு:இந்திய மெய்யியல்]]
[[பகுப்பு:மெய்யியல்]]
[[பகுப்பு:வைதிக மெய்யியல்கள்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:இந்து சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஐம்பூதங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது