ஆகாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 10:
 
== இறைவாக்குப் பணி ==
இந்நிலையில், கி.மு.520 ஆகஸ்டு மாதத்தில் [[இறைவாக்கினர்]] ஆகாயின் இறைவாக்குப் பணி தொடங்கியது. 'தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் முதல் நாளன்று இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது'<ref>[[ஆகாய் (நூல்)|ஆகாய்]] 1:1</ref> என்று ஆகாய் நூல் கூறுகிறது. ஆகாய் ஒரு குருவாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால் அவர் குருவாக இருந்தாரா என்பதற்கான தெளிவான ஆதாரம் எதுவும் [[விவிலியம்|விவிலியத்தில்]] காணப்படவில்லை. [[செக்கரியா (இறைவாக்கினர்)|இறைவாக்கினர் செக்கரியா]]வைப் போன்றே, [[எருசலேம் கோவில்]] மீண்டும் எழுப்பப்பட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார். <ref>{{Bibleverse||எஸ்ரா|6:14|131}}</ref>
 
மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி இறைவாக்கினர் '''ஆகாய்''' எதுவும் பேசவில்லை. எருசலேம் கோவிலைக் கட்டியெழுப்புமாறு மக்களைத் தூண்டுவதே அவரது ஒரே நோக்கமாக இருந்தது. "கோவிலைக் கட்டி முடியுங்கள்;<ref>'''[[ஆகாய் (நூல்)|ஆகாய்]] 1:8''' "என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்" என்று சொல்கிறார் ஆண்டவர்.</ref> இப்போது நாட்டில் நிலவும் வறுமைக்குக் காரணம் கோவில் இல்லாமையே. கோவில் கட்டப்பட்டுவிட்டால், '''[[யாவே]]''' இறைவன் நல்ல மழையைக் கொடுத்து, நாட்டை வளமுடைய நாடாக மாற்றுவார்”<ref>'''[[ஆகாய் (நூல்)|ஆகாய்]] 2:19''' "விதை இனியும் களஞ்சியத்திலேயே இருந்துவிடுமோ? திராட்சைக் கொடியும் அத்தியும் மாதுளையும் ஒலிவமரமும் இனியும் பயன் தராமல் போகுமோ? இன்று முதல் உங்களுக்கு நான் ஆசி வழங்குவேன்."</ref> என்பது ஆகாயின் அசைக்க முடியா கருத்து.
"https://ta.wikipedia.org/wiki/ஆகாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது