→கட்டமைப்பு: *விரிவாக்கம்*
(→கட்டமைப்பு: *உரை திருத்தம்*) |
(→கட்டமைப்பு: *விரிவாக்கம்*) |
||
உரியம் ஒரு கூட்டு [[இழையம்|இழையமாகும்]]. இது கடத்தலில் முக்கிய இடம்பெறும் [[சல்லடைக்குழாய் (தாவரவியல்)|நெய்யரிக்குழாய்]], நெய்யரித்தட்டு, மற்றும் உரிய புடைக்கலவிழையத்துடன், அதிலிருந்து விசேடப்படுத்தப்பட்ட கடத்தல் இழையத்திற்கு ஆதாரத்தை வழங்கும் தோழமைக் கலங்கள், கடத்தல் தொழிலுடன் மேலதிகமாக தாவரத்திற்கு ஆதாரத்தை வழங்கக்கூடிய வல்லருக்கலவிழையத்தினாலான உரிய நார்கள் என்பவற்றைக் கொண்டு காணப்படும்.
[[படிமம்:Stem-cross-section2.jpg|thumb|Multiple cross-sections of a stem showing phloem and companion cells<ref>[http://www.hydroponicist.com Winterborne J, 2005. ''Hydroponics - Indoor Horticulture'']</ref>]]
* '''நெய்யரிக்குழாய்களும் நெய்யரித்தட்டுக்களும்''': இவையே முக்க்கியமான கடத்தல் தொழிலைச் செய்கின்ரன. ஒளிச்சேர்க்கையினால் இலைகளில் தொகுக்கப்படும் சுக்குரோசு போன்ற போசணைப் பொருட்களை தாவரத்தின் ஏனைய பகுதிகளுக்குக் கடத்தும். இவற்றின் உயிரணுக்களின் முடிவில் துளைகள் காணப்படும்<ref name="Raven et al. 1992"/>.
* '''புடைக்கலவிழையம்''': உரியத்தில் காணப்படும் புடைக்கலவிழையம் உரியப் புடைக்கலவிழையம் எனப்படும். இது ஒரு உயிருள்ள இழையமாகும். இவைகள் [[மாவுச்சத்து|மாவுச்சத்தினையும்]]. [[கொழுப்புச் சத்து|கொழுப்புச்சத்தினையும்]] சேமிக்கின்றன. சில தாவரங்களில் இவை [[பிசின்]] (resin) களையும். [[தனின்]] (Tannin) களையும் கொண்டுள்ளன. இவை அனைத்து தெரிடோஃபைட்டுகளிலும்(Pteridophyte), [[பூக்கும் தாவரங்கள்|பூக்கும் தாவரங்களிலும்]], [[இருவித்திலைத் தாவரம்|இருவித்திலைத் தாவரங்களிலும்]] காணப்படுகின்றன. [[ஒருவித்திலைத் தாவரம்|ஒருவித்திலைத் தாவரங்களில்]], பொதுவாக உரியப் புடைக்கலவிழையம் காணப்படுவதில்லை.
* '''உரிய நார்கள்''': உரியத்தில் காணப்படும் வல்லருகுக்கலவிழையம் உரிய நார்கள் மற்றும் Sclereids என அழைக்கப்படும் இழைய வகைகளைக் கொண்டுள்ளன. உரிய கூட்டிழையத்தில் காணப்படும் நான்கு வகை இழையங்களில் இவை மட்டுமே உயிரற்ற உயிரணுக்களாகும். இவை தாவரங்களுக்கு, வலிமையளிப்பதுடன் தாங்கும் தொழிலையும் செய்கின்றன. இவற்றில் உரிய நார்கள் குறுகலான, செங்குத்தான நீண்ட உயிரணுக்களாகும். இவற்றின் உயிரணுச்சுவர் மிகவும் தடித்தும், உயிரணு அறை மிகவும் குறுகலாகவும் காணப்படுவதுடன் ஓரளவு நெகிழும்தன்மை கொண்டதாக இருக்கும். Sclereids ஒழுங்கற்ற உருவத்தைக் கொண்டிருப்பதுடன், நெகிழும்தன்மையைக் குறைத்து வைக்கின்றது.<ref name="Raven et al. 1992">{{cite book|last=Raven|first=Peter H.|title=Biology of Plants|year=1992|publisher=Worth Publishers|location=New York, NY, U.S.A.|page=791|isbn=1429239956|coauthors=Ever, R.F., and Eichhorn, S.E.}}</ref>
|