2014 வட ஈராக் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
{{current}}
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-10 ஆம் தியதிகளில் [[ஈராக்]]கின் ''மோசுல்'' நகரம் [[அல்-காயிதா]]வுடன் தொடர்புடைய இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.<ref>[http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/iraq/10892299/Iraq-crisis-al-Qaeda-forces-seize-Mosul-and-Tikrit-as-it-happened.html Iraq crisis: al-Qaeda forces seize Mosul and Tikrit - as it happened]</ref> 1.300 ''ஐ.எஸ்.ஐ.எஸ்'' (Islamic State in Iraq and the Levant ) கிளர்ச்சியாளர்கள் ஒரு வார காலமாக ''நினேவே'' (Nineveh) மாகாணத்தை முற்றிகையிட்டு கைப்பற்றியுள்ளனர். ''மோசுல்'' விமான நிலையத்தையும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.<ref>{{cite web|title=Iraq militants control second city of Mosul|url=http://www.bbc.com/news/world-middle-east-27778112|publisher=[[BBC News]]|accessdate=10 June 2014|date=10 June 2014}}</ref> இத்தாக்குதலைத் தொடர்ந்து தோரயமாக 5,00,000 குடும்பங்கள் ''மோசுல்'' நகரிலிருந்து இடம் பெயர்ந்துவிட்டனர்.<ref>{{cite web|title=Iraq crisis: Islamists force 500,000 to flee Mosul|url=http://www.bbc.co.uk/news/world-middle-east-27789229|publisher=[[BBC News]]|accessdate=11 June 2014|date=11 June 2014}}</ref> ஈராக்கின் பிரதம அமைச்சர் ''நெளரி அல்-மாலிக்'' கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். ''மோசுல்'' முழுவதுமாக ஜூன் 10 ஆம் தியதி அன்று கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|title=Iraq PM calls emergency after Mosul seized|url=http://www.aljazeera.com/news/middleeast/2014/06/iraq-calls-emergency-after-rebels-seize-mosul-2014610121410596821.html|publisher=[[Al Jazeera English]]|accessdate=10 June 2014|date=10 June 2014}}</ref> அடுத்த நாள் ஈராக்கின் ''திக்ரித்'' நகரைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். மேலும் அரசு அலுவலகங்களுக்குத் தீ வைத்து நூற்றுக் கணக்கான கைதிகளை சிறைச்சாலையிலிருந்து விடுவித்தனர்.
==பின்புலம்==
2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அரசுப் பாதுகாப்புப் படையினருக்கும் ''ஐ.எஸ்.ஐ.எஸ்'' (Islamic State in Iraq and the Levant ) கிளர்ச்சியாளர்களுக்குமிடையே சண்டை நடைபெற்று வருகிறது. இத்தாக்குதல்களானது ஈராக்கின் மேற்குப் பகுதியெங்கும் பரவியது. 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ''ஐ.எஸ்.ஐ.எஸ்'' (Islamic State in Iraq and the Levant ) கிளர்ச்சியாளர்கள் ''பல்லுஜா'' (Fallujah) மற்றும் ''ரமாடி'' (Ramadi) நகரங்களைக் கைப்பற்றினர்.<ref>{{cite news|title=Iraq's Fallujah falls to 'Qaeda-linked' militants|url=http://www.dailystar.com.lb/News/Middle-East/2014/Jan-04/243100-fallujah-outside-iraq-government-control-security-official.ashx#axzz2oNa3sbT8|accessdate=10 June 2014|agency=Daily Star|date=4 January 2014}}</ref> இதனால் ''அன்பார்'' (Anbar) மாகாணத்தின் பெரும்பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. இதைத் தொடர்ந்து ஈராக்கிய ராணுவம் இப்பகுதியில் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ''சமாரா'' (Samarra) நகரை ஜூன் ஐந்தாம் தியதி இராணுவம் மீண்டும் கைப்பற்றியது.<ref>{{cite news|url=http://news.xinhuanet.com/english/world/2014-06/05/c_126584362.htm|title=
வரிசை 7:
 
ஜூன் மாதத் தொடக்கத்தில் கிளர்ச்சியாளர்கள் ஈராக்கின் மத்திய மற்றும் வடக்குப் பகுதியில் முன்னேறினர். இதைத் தொடர்ந்து அவர்கள் ''பல்லுஜா'' (Fallujah ), ''ஹார்மா'' (Garmah), ''ஹடித்தா'' ( Haditha), ஜுர்ஃப் அல் சாஹர்'' (Jurf Al Sakhar), ''அனா'' (Anah), ''க்வேய்ம்'' (Qa'im), ''அபு கிரகேப்'' (Abu Ghraib) மற்றும் அன்பார் பிரதேசத்தின் பல பகுதிகளை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.<ref name="iswiraq.blogspot.com">{{cite news|title=Iraq Update #42: Al-Qaeda in Iraq Patrols Fallujah; Aims for Ramadi, Mosul, Baghdad|url=http://iswiraq.blogspot.com/2014/01/iraq-update-42-al-qaeda-in-iraq-patrols.html|accessdate=5 January 2014|newspaper=Institute for the Study of War}}</ref>
==மோசுல் வீழ்ச்சியும் கிர்குக் முன்னேற்றமும்==
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தியதி [[சுன்னி இசுலாம்|சுன்னி]] பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் ''மோசுல்'' நகரைத் தாக்கினர். இரவு முழுவதும் நடந்த இத்தாக்குதலுக்குப் பின்னர். ஈராக்கின் ராணுவப்படையினர் தப்பி ஓடினர். எனவே ஜூன் 10 ஆம் தியதி இந்நகரம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.<ref name=nyt>{{cite news|last1=Fahim|first1=Kareem|last2=Al-Salhy|first2=Suadad|title=Sunni Militants Drive Iraqi Army Out of Mosul|url=http://www.nytimes.com/2014/06/11/world/middleeast/militants-in-mosul.html|accessdate=10 June 2014|work=[[The New York Times]]|date=10 June 2014}}</ref> இதைத்தொடர்ந்து [[அமெரிக்கா]] இராணுவத்தின் முக்கிய மையமாக விளங்கிய ''மோசுல் சர்வதேச விமான நிலையமும்'' கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இங்கிருந்த விமானங்களும் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டன. மேலும் 2,400 குற்றைவாளிகளை சிறையிலிருந்தும் காவல் நிலையத்திலிருந்தும் விடுவித்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர்.<ref name=wapo>{{cite news|last1=Sly|first1=Liz|last2=Ramadan|first2=Ahmed|title=Insurgents seize Iraqi city of Mosul as troops flee|url=http://www.washingtonpost.com/world/insurgents-seize-iraqi-city-of-mosul-as-troops-flee/2014/06/10/21061e87-8fcd-4ed3-bc94-0e309af0a674_story.html?hpid=z1|accessdate=10 June 2014|work=[[The Washington Post]]|date=10 June 2014}}</ref>
 
பின்னர் மாலையில் ''ஐ.எஸ்.ஐ.எஸ்'' (Islamic State in Iraq and the Levant ) கிளர்ச்சியாளர்கள் மோசுல் நகரின் கிழக்கேயுள்ள ''ஹாவிஜா'' (Hawijah), ''ஸாப்'' (Zab), ''ரியாத்'' (Riyadh) மற்றும் ''அப்பாஸி'' (Abbasi) பகுதிகளையும், மோசுல் நகரின் மேற்கே ''கிர்குக்'' (Kirkuk) நகரையும், மோசுலின் தெற்கேயுள்ள ''ரஷாத்'' (Rashad) மற்றும் ''யாங்கஜா'' (Yankaja) நகரையும் இராணுவத்தினரின் பின்வாங்கலுக்கும் பின் கைப்பற்றினர்<ref>[http://www.channelnewsasia.com/news/world/jihadists-seize-areas-in/1144692.html Jihadists seize areas in Iraq's Kirkuk province, say police]</ref>. அடுத்த நாள் ''ஐ.எஸ்.ஐ.எஸ்'' (Islamic State in Iraq and the Levant ) கிளர்ச்சியாளர்கள் 15 பாதுகாப்புப் பிரிவினரை இப்பகுதியில் நிறுத்தியுள்ளனர்.<ref>[http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/iraq/10892299/Iraq-crisis-al-Qaeda-forces-seize-Mosul-and-Tikrit-as-it-happened.html Iraq crisis: al-Qaeda forces seize Mosul and Tikrit - as it happened]</ref>
 
 
 
 
Later in the evening, ISIS advanced to the east of Mosul, capturing the Hawijah, Zab, Riyadh and Abbasi areas west of the city of Kirkuk, and Rashad and Yankaja to its south, after government forces retreated.[22] The next day, ISIS forces executed 15 security forces members in the province.[23]
==மேற்குறிப்புகள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/2014_வட_ஈராக்_தாக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது