2014 வட ஈராக் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
{{current}}
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-10 ஆம் தியதிகளில் [[ஈராக்]]கின் ''மோசுல்'' நகரம் [[அல்- காயிதா]]வுடன் தொடர்புடைய இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.<ref>[http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/iraq/10892299/Iraq-crisis-al-Qaeda-forces-seize-Mosul-and-Tikrit-as-it-happened.html Iraq crisis: al-Qaeda forces seize Mosul and Tikrit - as it happened]</ref> 1.300 ''ஐ.எஸ்.ஐ.எஸ்'' (Islamic State in Iraq and the Levant ) கிளர்ச்சியாளர்கள் ஒரு வார காலமாக ''நினேவே'' (Nineveh) மாகாணத்தை முற்றிகையிட்டு கைப்பற்றியுள்ளனர். ''மோசுல்'' விமான நிலையத்தையும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.<ref>{{cite web|title=Iraq militants control second city of Mosul|url=http://www.bbc.com/news/world-middle-east-27778112|publisher=[[BBC News]]|accessdate=10 June 2014|date=10 June 2014}}</ref> இத்தாக்குதலைத் தொடர்ந்து தோரயமாக 5,00,000 குடும்பங்கள் ''மோசுல்'' நகரிலிருந்து இடம் பெயர்ந்துவிட்டனர்.<ref>{{cite web|title=Iraq crisis: Islamists force 500,000 to flee Mosul|url=http://www.bbc.co.uk/news/world-middle-east-27789229|publisher=[[BBC News]]|accessdate=11 June 2014|date=11 June 2014}}</ref> ஈராக்கின் பிரதம அமைச்சர் ''நெளரி அல்-மாலிக்'' கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். ''மோசுல்'' முழுவதுமாக ஜூன் 10 ஆம் தியதி அன்று கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|title=Iraq PM calls emergency after Mosul seized|url=http://www.aljazeera.com/news/middleeast/2014/06/iraq-calls-emergency-after-rebels-seize-mosul-2014610121410596821.html|publisher=[[Al Jazeera English]]|accessdate=10 June 2014|date=10 June 2014}}</ref> அடுத்த நாள் ஈராக்கின் ''திக்ரித்'' நகரைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். மேலும் அரசு அலுவலகங்களுக்குத் தீ வைத்து நூற்றுக் கணக்கான கைதிகளை சிறைச்சாலையிலிருந்து விடுவித்தனர்.
==பின்புலம்==
2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அரசுப் பாதுகாப்புப் படையினருக்கும் ''ஐ.எஸ்.ஐ.எஸ்'' (Islamic State in Iraq and the Levant ) கிளர்ச்சியாளர்களுக்குமிடையே சண்டை நடைபெற்று வருகிறது. இத்தாக்குதல்களானது ஈராக்கின் மேற்குப் பகுதியெங்கும் பரவியது. 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ''ஐ.எஸ்.ஐ.எஸ்'' (Islamic State in Iraq and the Levant ) கிளர்ச்சியாளர்கள் ''பல்லுஜா'' (Fallujah) மற்றும் ''ரமாடி'' (Ramadi) நகரங்களைக் கைப்பற்றினர்.<ref>{{cite news|title=Iraq's Fallujah falls to 'Qaeda-linked' militants|url=http://www.dailystar.com.lb/News/Middle-East/2014/Jan-04/243100-fallujah-outside-iraq-government-control-security-official.ashx#axzz2oNa3sbT8|accessdate=10 June 2014|agency=Daily Star|date=4 January 2014}}</ref> இதனால் ''அன்பார்'' (Anbar) மாகாணத்தின் பெரும்பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. இதைத் தொடர்ந்து ஈராக்கிய ராணுவம் இப்பகுதியில் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ''சமாரா'' (Samarra) நகரை ஜூன் ஐந்தாம் தியதி இராணுவம் மீண்டும் கைப்பற்றியது.<ref>{{cite news|url=http://news.xinhuanet.com/english/world/2014-06/05/c_126584362.htm|title=
"https://ta.wikipedia.org/wiki/2014_வட_ஈராக்_தாக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது