ஐதரேய உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
==மையக்கருத்து==
இறைவன் [[பஞ்ச பூதங்கள்ஐம்பூதங்கள்|+பஞ்சபூதங்களான]] ஆகாயம், காற்று, தீ, நீர், சடப்பொருளாக விளங்கும் உலகங்கள் மற்றும் சீவராசிகளையும் எவ்வாறு படைத்தார் என்பதைக் கூறுகிறது.
 
உடல், உயிர் (மனம்+, [[பஞ்ச பிராணன்)|பிராணன்]], ஆன்மா ஆகியவைகளின் தொகுதியே
[[ஜீவாத்மா|மனிதன்]]; அவன் செய்யும் நல்வினை, தீவினைப் பயன்களுக்கேற்ப உடல்களை மாற்றிச் செல்வது ஒரு உயிரின் பயணம்; உயிர் பழைய உடலை விடுவது மரணம்; புதிய உடலை ஏற்றுக்கொள்வது பிறப்பு; உடல் தாயிடமிருந்து கிடைக்கிறது; உயிர் தந்தையின் வழியாக வருகிறது; இதன் பிறகு [[ஆன்மா]] கருவுக்குள் புகுந்து கொள்கிறது; ஒரு பெண் கருவை சுமப்பது முதல் குழந்தை பிறக்கும் வரை நடைபெறும் நிகழ்வுகள் விரிவாக இவ்வுபநிடதத்தில் கூறப்பட்டுள்ளன.
 
பின்பு [[ஆத்மா|ஆத்ம தத்துவம்]] விளக்கப்படுகிறது:
வரிசை 34:
இறுதியாக '''பிரக்ஞானம் பிரம்ம''' என்ற மகா வாக்கியத்தை விளக்குகிறது:
 
[[ஆத்மா]], [[ஜீவாத்மா|சீவன்]] இரண்டும் [[பிரம்மம்|பிரம்மமாக]] உள்ளது. ஆத்மாவே அனைத்தையும் படைக்கும் தலைவனான இறைவன். பூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு ஆகிய ஐந்து [[பஞ்ச பூதங்கள்|பஞ்ச பூதங்களும்]] ஆத்மாவே. சிறிய உயிரினங்களும் அதுவே. விதைகளும் அதுவே. முட்டையில் தோன்றுபவையும் அதுவே. கருப்பையில் தோன்றுவதும் அதுவே. விதைகளிருந்து முளைப்பதும் அதுவே. அசையும் பொருள், அசையாப் பொருள், பறப்பவை எல்லாம் அந்த ஆத்மாவே. அனைத்தும் அந்த ஆத்மாவால் வழி நடத்தப்படுகின்றன. [[பிரபஞ்சம்|பிரபஞ்சமே]] ஆத்மாவினால் வழி நடத்தப்படுகிறது. ஆத்மாவே அனைத்திற்கும் காரணம். அந்த ஆத்மாவே இறைவன்.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐதரேய_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது