கர்ம யோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
* ஒருவன் செயல் (கர்மம்) செய்யாமல் இருக்கும் மனம், சோம்பல், சோர்வு மற்றும் தோல்வியினால் வரக்கூடாது, ஆனால் வைராக்கியத்தின் மூலம் மட்டுமே வரவேண்டும். அவன் தான் கர்ம யோகி.
 
==[[வர்ணாசிரமம்|வர்ணாசிரம]]ஆசிரம கர்மங்கள்==
* [[பிரம்மச்சர்யம்|பிரம்மச்சர்ய]]ஆசிரம கர்மங்கள் (கடமைகள்): வேத சாத்திரங்களை படித்தல், [[குரு]] சேவை மற்றும் இரந்துண்டு/ பிட்சை எடுத்து வாழ்தல்.
 
* [[கிரகஸ்தம்| இல்லற ஆசிரம]] கர்மங்கள் : பொருள் ஈட்டல், [[தானம்]] செய்தல் மற்றும் [[விருந்தோம்பல்]], [[யாகம்]] மற்றும் [[யக்ஞம்]] செய்தல்.
 
* [[வனப் பிரஸ்தம்|வானப்பிரத்த ஆசிரம]] (காடுறை வாழ்வு) கர்மங்கள் : தன் மனைவியுடன் அல்லது தனியாக காடுறைந்து செபம்[[ஜெபம்]], [[தவம்|தவம் இயற்றல்]] , [[தியானம்]] செய்தல் மற்றும் இரந்துண்டு வாழ்தல்.
* [[சந்நியாசம்|சந்நியாச ஆசிரம]] கர்மங்கள் : தியானம், ஜெபம், வேதாந்த சாத்திரங்கள் அறிதல், இரந்துண்டு வாழ்தல், [[வீடுபேறு|மோட்சம்]] வேண்டி ஆத்ம தியானம் செய்தல்.
 
* [[சந்நியாசம்|சந்நியாச ஆசிரம]] கர்மங்கள் : [[தியானம்]], [[ஜெபம்]], வேதாந்த சாத்திரங்கள் அறிதல், இரந்துண்டு வாழ்தல், [[வீடுபேறு|மோட்சம்]] வேண்டி ஆத்ம தியானம் செய்தல்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/கர்ம_யோகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது