2014 வட ஈராக் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
 
பின்னர் மாலையில் ''ஐ.எஸ்.ஐ.எஸ்'' (Islamic State in Iraq and the Levant ) கிளர்ச்சியாளர்கள் மோசுல் நகரின் கிழக்கேயுள்ள ''ஹாவிஜா'' (Hawijah), ''ஸாப்'' (Zab), ''ரியாத்'' (Riyadh) மற்றும் ''அப்பாஸி'' (Abbasi) பகுதிகளையும், மோசுல் நகரின் மேற்கே ''கிர்குக்'' (Kirkuk) நகரையும், மோசுலின் தெற்கேயுள்ள ''ரஷாத்'' (Rashad) மற்றும் ''யாங்கஜா'' (Yankaja) நகரையும் இராணுவத்தினரின் பின்வாங்கலுக்கும் பின் கைப்பற்றினர்<ref>[http://www.channelnewsasia.com/news/world/jihadists-seize-areas-in/1144692.html Jihadists seize areas in Iraq's Kirkuk province, say police]</ref>. அடுத்த நாள் ''ஐ.எஸ்.ஐ.எஸ்'' (Islamic State in Iraq and the Levant ) கிளர்ச்சியாளர்கள் 15 பாதுகாப்புப் பிரிவினரை இப்பகுதியில் நிறுத்தியுள்ளனர்.<ref>[http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/iraq/10892299/Iraq-crisis-al-Qaeda-forces-seize-Mosul-and-Tikrit-as-it-happened.html Iraq crisis: al-Qaeda forces seize Mosul and Tikrit - as it happened]</ref>
==சலாதீனைக் கைப்பற்றல்==
 
ஜூன் 11 அன்று கிளர்ச்சியாளர்கள் எண்ணை சுத்திகரிப்பு நகரான ''பாய்ஜி''யைக் (Baiji) கைப்பற்றினர். அங்கு காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தைத் தீ வைத்தனர். 60 வாகனங்களில் சென்ற கிளர்ச்சியாளர்கள் குழுவானது ''பாய்ஜி'' நகரிலுள்ள சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்தனர். மேலும் 250 உள்ளூர் கிளர்ச்சித் தலைவர்களை எண்ணை நிறுவனத்தின் 250 காவலர்களுடன் பேச அனுப்பி, அந்நிறுவனத்தைக் கிளர்ச்சியாளர்களிடம் கையளிக்குமாறு கேட்டுக் கொண்டதாக உள்ளூர்வாசிகள் ஊடகவியலாளர்களிடம் சொன்னார்கள். மேலும் இராணுவ வீரர்களையும், காவலர்களைவும் விரைவில் வெளியேறுமாறு கிளர்ச்சியாளர்கள் எச்சரித்தனர்.<ref name="AlJazeera2">{{cite news|title=Half a million flee unrest in Iraq's Mosul|url=http://www.aljazeera.com/news/middleeast/2014/06/tens-thousands-flee-unrest-iraq-mosul-201461175824711415.html|accessdate=11 June 2014|date=11 June 2014|work=Al Jazeera}}</ref><ref>{{cite news|title=Al-Qaeda splinter group captures Iraqi oil refinery town|url=http://www.cbc.ca/news/world/al-qaeda-splinter-group-captures-iraqi-oil-refinery-town-1.2671735|accessdate=11 June 2014|date=11 June 2014|work=CBC News}}</ref> கிளர்ச்சியாளர்களின் மிரட்டலுக்காக ''பாய்ஜி'' நகரைவிட்டு அரசுப் படைகள் தப்பி ஓடிவிட்டது<ref name="capitulates">[http://www.irishtimes.com/news/world/middle-east/iraq-army-capitulates-to-isis-militants-in-4-cities-1.1828973 Iraq army capitulates to Isis militants in 4 cities]</ref> அல்லது ஈராக் இராணுவத்தின் நான்காவது படைப்பிரிவிற்கு வலுவூட்டுவதற்காக சென்றுவிட்டனர் என அல்-ஜஜீரா தொலைக்காட்சி தெரிவித்தது.<ref name="AlJazeera3">{{cite news|title=Iraqi city of Tikrit falls to ISIL fighters|url=http://www.aljazeera.com/news/middleeast/2014/06/iraqi-city-tikrit-falls-isil-fighters-2014611135333576799.html|accessdate=11 June 2014|date=11 June 2014|work=Al Jazeera}}</ref>
==மேற்குறிப்புகள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/2014_வட_ஈராக்_தாக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது