12,263
தொகுப்புகள்
சி (விக்கி இணைப்புகள்) |
சிNo edit summary |
||
'''குணவீர சிங்கையாரியன்''' யாழ்ப்பாணத்தை ஆண்ட [[ஆரியச் சக்கரவர்த்தி]]களுள் ஒருவன். இவன் தந்தையான [[செயவீர சிங்கையாரியன்|செயவீர சிங்கையாரியனைத்]] தொடர்ந்து குணவீரன் பட்டத்துக்கு வந்தான். இவன் பட்டத்துக்கு வந்த ஆண்டு [[1414]] அல்லது [[1417]] ஆகும். குணவீரனது மகனே [[கனகசூரிய சிங்கையாரியன்]] ஆவான்.
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:யாழ்ப்பாண அரசர்கள்]]
|