புலவர் கால மன்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1,132:
| - || - || செல்லூர், கோசர் || செல்லூரில் கோசர்குடியினர் வாழ்ந்துவந்தனர். அவ்வூரைக் கொடியவரைத் தண்டிக்கும் தெய்வம் காத்துவந்ததாம். இந்த ஊருக்குக் கிழக்கில் கடல். ஊர் செல்வ-வளம் மிக்கது. '''பாசிழை விலை''' என்று மணமகளுக்கு மணமகன் வீட்டிலிருந்து சீர் தருவது அக்கால வழக்கம். இது பெண்ணுக்கு அணிகலன்கள் செய்துகொள்வதற்காக வழங்கும் செல்வம். செல்லூரில் கோசர் வைத்திருந்த செல்வத்தையே பாசிழை விலையாகத் தருவதாயினும் தலைவி வீட்டார் ஏற்கமாட்டார்களாம். [ஒன்றிய காதலையே விரும்புவர்] (அகம் 90)
|-
| - || - || மழவர் || ஆயர் குலத்தின் ஓர் பிரிவினர் ஆவர் மழவர் வில்லும் அம்பும் ஏந்தியவராய் வீளை (வாய் ஊதல்) அடித்துக்கொண்டு நாள்தோறும் பாலைநிலச் சுரத்தில் ஆனிரைகள் மேய்த்து வருவர். (அகம் 131)
|-
| - || - || வேளிர், வீரை || 'வீரை முன்றுறை' என்னும் ஆற்றுத்துறையில் நீராட்டு விழா நடைபெறுவது வழக்கம். தலைவன் இத் துறையில் நீராடியதை எண்ணித் தலைவி ஒருத்தி நொந்துபோனாளாம். இங்கு முழவு முழங்கத்துடன் நீராட்டுவிழா நடைபெறுமாம். இத் துறையை அடுத்த உப்பளத்தில் மழை பெய்யும்போது உப்பு அழிவது போல் நொந்துபோனாளாம். (அகம் 206)
|}
 
===மருதன் இளநாகனார் - தொடர்ச்சி 2===
{| class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/புலவர்_கால_மன்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது