இருக்குவேள் அரசர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தென்காசி சுப்பிரமணியன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''இருக்குவேள் அரசர்கள்''' (பொ.பி. 435 - 765) என்பவர்கள் தமிழ்நாட்டில் இருந்த குறுநில அரச வம்சத்துள் ஒரு வம்சத்தவராவர். இவர் [[களப்பிரர்]] காலத்தில் அவர்களின் கீழும், [[பல்லவர்]] காலத்தில் அவர்களின் கீழும், [[சோழர்]] காலத்தில் அவர்களுக்கு கீழுமிருந்து அரசாண்டவர்கள். இவர்கள் [[கொடும்பாளூர்]] என்னும் நகரை தலைநகராகக் கொண்டு அரசாண்டனர். இக்கொடும்பாளூர் சங்ககாலத்தில் [[மிழலைக் கூற்றம்]] என்று அழைக்கப்பட்டுள்ளது.இவர்கள் தம்மை கால்நடை வளர்ப்பினராகவும் கோவலர் குடியினர் என்றும் கூறிக்கொண்டனர்<ref>J\http://www.viswamurugu.com/link3.html</ref>{{cn}}
 
==ஆய்வுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இருக்குவேள்_அரசர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது