"மோசுல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

31 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
→‎top: *திருத்தம்*
(*துவக்கம்*)
 
(→‎top: *திருத்தம்*)
}}
 
'''மோசுல்''' (''Mosul'', {{lang-ar|الموصل}} ''{{transl|ar|DIN|al-Mawṣil}}'';{{lang-ku|Mûsil/Nînewe}}; {{lang-tr|Musul}}) is a city in வடக்கு [[ஈராக்]]கில் உள்ளதொரு நகரமாகும். இது [[நினேவே மாநிலம்|நினேவே மாநிலத்தின்]] தலைநகரமும் ஆகும். நாட்டின் தலைநகர் [[பக்தாத்]]திலிருந்து வடமேற்கில் {{convert|400|km|mi|abbr=on}} தொலைவில் அமைந்துள்ளது. பழமையான நகரப்பகுதி [[டைகிரிசு ஆறு|டைகிரிசு ஆற்றின்]] மேற்கு கரையில் அமைந்துள்ளது; ஆற்றின் கிழக்குக் கரையில் தொன்மையான [[அசிரியா|அசிரிய]] நகரான ''[[நினேவே]]'' அமைந்திருந்தது. தற்போதைய மாநகரப் பகுதி இரு கரைகளிலும் உள்ள நகரப்பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. இரு கரைகளையும் ஐந்து பாலங்கள் இணைக்கின்றன. பெரும்பாலான மக்கள் [[அராபியர்]]களாவர். ( [[அசிரிய மக்கள்|அசிரியர்]], ஈராக்கி துருக்கியர் மற்றும் [[குர்து மக்கள்|குர்துக்கள்]] சிறுபான்மையினராக உள்ளனர்). ஈராக்கில் [[பக்தாத்]]தை அடுத்த மிகப் பெரும் நகரம் இதுவாகும்.<ref>{{cite web | url=http://alarab.co.uk/en/?id=406 | title=Largest Cities in Iraq | accessdate=2013-10-17 | publisher=mongabay.com | date=October 17, 2013 </ref>{{Verify source|date=June 2014}}
 
புகழ்பெற்ற ''மசுலின்'' துணி நெடுங்காலமாக இங்கு தயாரிக்கப்பட்டு வந்தமையாலேயே அத்துணிக்கு இந்த நகரின் பெயர் சூட்டப்பட்டது.<ref>{{cite web
 
சூன் 2014இல் [[2014 வட ஈராக் தாக்குதல்|வட ஈராக்கு தாக்குதலின்போது]] இந்த நகரத்தை [[இராக்கிய இஸ்லாமிய தேசம் மற்றும் லெவெண்ட்]] கைப்பற்றியது.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1676877" இருந்து மீள்விக்கப்பட்டது