புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
== சொல்லிலக்கணம் ==
 
'''புராணம்''' என்கிற [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] சொல்லானது ''புரா-நவ'' என்ற இருவேர்களில் இருந்து பிறந்தது. இதன் பொருள் '''பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் உள்ளது''' என்பர். புராதனம் என்ற சொல் ''புராணம்'' என்று வந்ததெனவும் கூறுவர். புராணத்திற்கு இணையாக [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] ''Myth'' என்ற சொல் வழங்கப்படுகிறது. 'Mythos' என்ற [[கிரேக்க மொழி|கிரேக்ககிரேக்கச்]]ச் சொல்லிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது.
 
 
வரிசை 120:
 
=== ஏழு சிரஞ்சீவிகள் ===
மகாபுராணங்கள் அனைத்தையும் இயற்றியவர் வேதவியாசர் . வேதவியாசர் சிரஞ்சீவிகளுள் ஒருவர் ஆவார். ஜீவித்தல் என்பதற்கு, உயிர்வாழ்தல் என்று பொருள். சிரஞ்சீவிகள் என்றால் எப்போதும் இறப்பில்லாமல் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் என்று பொருள்படும். "அஸ்வத்தாமர், வேதவியாசர், பரசுராமர், விபீசணர், அனுமார், மகாபெலிமகாபலி, மார்க்கண்டர்மார்க்கண்டேயர் ஆகிய ஏழுபேரும் சிரஞ்சீவிகள் ஆவர்". அழிவின்றி வாழ்பவர்கள் பட்டியிலில் இரண்டாவதாக வேதவியாசர் குறிப்பிடப்படுகிறார்.
 
திருப்பூவணப் புராணத்திலே
வரிசை 152:
 
=== இந்து சமயத்தின் பொற்காலம் ===
Bகி.C பி., 300-600 காலகட்டங்களில் வடநாட்டை ஆண்ட குப்தர்கள் வடமொழியை நன்கு போற்றி வளர்த்துள்ளனர். இந்து சமயமும் வடமொழி இலக்கியமும் புராணங்களும் நன்கு வளர்ச்சி பெற்றன. இவர்கள் காலத்தில் வடமொழியிலுள்ள தொன்மையான புராணங்கள் ஒழுங்குபடுத்தித் தொகுக்கப் பெற்றன என்பர். அதனால் '''குப்தர்கள் காலத்தை இந்து சமயத்தின் பொற்காலம்''' என்று அழைக்கின்றனர். எனவே வடமொழியில் புராணங்கள் தோன்றிய காலம் கி.பி.300 க்கும் முற்பட்டதாகக் கருத இயலும்.
 
=== கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி செய்தான் ===
"https://ta.wikipedia.org/wiki/புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது