சுபிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 44 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:...
சிNo edit summary
வரிசை 1:
'''சுபிலம்''' ''அல்லது'' '''ஆர்குலீசு''' ([[ஆங்கிலம்]]: ''Harmonica''; [[எசுத்தோனியம்]]: ''Suupill''; [[சுலோவேனியம்]]: ''Orglice'') என்பது ஒரு வகையான காற்று இசைக்கருவி ஆகும். இது ஐரோப்பாவில் 19ஆம் நூற்றாண்டின் துவக்கக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இது அமெரிக்க கிராமிய இசை, புளூசு, [[யாசு]] போன்ற இசைவகைகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:அமெரிக்க இசைக்குழுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுபிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது