நருமதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 1:
'''நருமதை ஆறு''' இந்திய துணைக்கண்டத்து [[ஆறு]]களில் ஒன்றாகும். இது ஏறத்தாழ 1290 கி.மீ நீளமானது. மைகான் மலைத்தொடரில் அமர்கண்ட் சிகரத்தில் தோன்றி விந்திய சாத்பூரா மலைகளுக்கிடையில் பாய்ந்து [[அரபிக் கடல்|அரபிக் கடலில்]] கலக்கிறதுகலக்கின்றது. மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளில் இது பெரியது ஆகும். மற்றொரு பெரிய ஆறு [[தபதி ஆறு|தபதி]] ஆகும்.
 
{{stubrelatedto|ஆறுகள்}}
"https://ta.wikipedia.org/wiki/நருமதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது