எருமை (கால்நடை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி Robot: de:Wasserbüffel is a featured article; மேலோட்டமான மாற்றங்கள் |
சி The file Image:Here_Is_China_Part_1_.ogg has been replaced by Image:Here_Is_China_Part_1.ogg by administrator commons:User:Steinsplitter: ''Robot: Removing space(s) before file extension''. ''Translate me!'' |
||
வரிசை 23:
*மேலும் [[#Taxonomy|text]]
}}
[[படிமம்:
'''எருமை''' அல்லது '''நீர் எருமை'' (ஆங்கிலம்: ''buffalo'') என்ற விலங்கு, [[பாலூட்டிகள்|பாலூட்டிகளில்]] ஒன்றாகும். இவற்றிடையே [[பேரினம் (உயிரியல்)|பேரின]], [[இனம் (உயிரியல்)|சிற்றின]] வேறுபாடுகள் உண்டு. இருப்பினும், எருமை என்ற சொல் பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் எருமையையே <small>(ஆங்கிலம்:Water buffalo)</small>க் குறிக்கிறது. இந்த எருமையின் [[தாயகம்]] [[இந்தியா]] என பெரும்பான்மையான பரிணாம மரபியல் ஆய்வுகள் கூறுகின்றன.<ref>Yang, D. Y., Liu, L., Chen, X., Speller, C. F. (2008). [http://www.sfu.ca/~donyang/adnaweb/Yang%20et%20al.%202008.pdf ''Wild or domesticated: DNA analysis of ancient water buffalo remains from north China'']. Journal of Archaeological Science 35: 2778–2785.</ref> இவ்விலங்கின் [[கொழுப்பு]] நிறைந்த [[பால்|பாலுக்காகவும்]], [[உழவு]]க்கும், [[போக்குவரத்து|போக்குவரவுக்கும்]] இவ்விலங்கினம், மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க உயிரியல் வகைப்பாடு இல்லை. இருப்பினும் பெரும்பாலோனோர், வலப்பக்கமுள்ள பெட்டியின் குறிப்புகளை ஏற்றுக்கொள்கின்றனர்.
|