இரண்டாம் விஜயபாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''பண்டித விஜயபாகு''' (கி.பி. 1186 - 1187 ஆட்சிக் காலம்) எனப்பெயர் பெற்ற '''இரண்டாம் விஜயபாகு''' [[பொலன்னறுவை|பொலநறுவையைத்]] தலைநகராகக் கொண்டு [[இலங்கை]]யை ஆட்சி செய்தவன்.
 
இரண்டாம் விசயபாகு மன்னன் பர்மாவின் அரிமத்தானா மன்னனுக்கு பாளி மொழியில் ஒரு கடிதமெழுதியதாகக் கூறப்படுகிறது. இவன் ஏராளமான சிறைக் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தான். ஓராண்டு காலம் மட்டுமே ஆட்சியிலிருந்த இம்மன்னன் மிகிந்து என்பவனின் சதியினாற் கொல்லப்பட்டான்.<ref>http://www.sundaytimes.lk/080127/FunDay/mahawamsa.html</ref>
 
== உசாத்துணை ==
* க. தங்கேஸ்வரி (ப - 94) ஈழ மன்னன் குளக்கோட்டனின் சிறப்புமிக்க சமய,சமுதாயப் பணிகள்,(2003).
{{reflist}}
 
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:இலங்கை மன்னர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_விஜயபாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது