வானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{mergefrom|வான்}}
'''வானம்''' அல்லது '''ஆகாயம்''' அல்லது '''ககனம்''' [[பூமி|பூமியின்]] மேற்புறத்திலிருந்து குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் விரிந்திருக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய பரந்த வெளியைக் குறிக்கும். பொதுவாக இது [[வளிமண்டலம்|வளிமண்டலத்தையும்]], அதற்கு அப்பாலுள்ள [[விண்வெளி]]யையும் சேர்த்து உள்ளடக்கியதாகும். [[வானியல்|வானியலில்]] வானமானது [[வானக்கோளம்]] எனவும் அழைக்கப்படும். இந்த வெளியிலே [[சூரியன்]], [[நிலா]], [[விண்மீன்]]கள் போன்றவற்றின் அசைவுகளை நாம் அவதானிக்கிறோம்.
[[முகில்]], [[வானவில்]], [[வடமுனை ஒளி]] என்பன வானத்தில் காணக்கூடிய [[இயற்கை]]யான சில [[தோற்றப்பாடு]]களாகும். [[பொழிவு (வானிலையியல்)]], [[மின்னல்]] என்பனவும் வானத்துடன் தொடர்புடைய தோற்றங்களே.
"https://ta.wikipedia.org/wiki/வானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது