கருத்தரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 79:
 
== தாயில் நிகழும் மாற்றங்கள் ==
[[பெண்]]ணின் உடலில் நிகழும் மாற்றங்கள் அனைத்தும் [[முளையம்]], அல்லது [[முதிர்கரு]]வைச் சிறந்த முறையில் உடலினுள் வைத்துப் பராமரிப்பதற்கான ஒழுங்குகளாக இருக்கும். இந்த மாற்றங்கள் சாதாரணமான உடற்கூற்றியல் மாற்றங்களே. இவை [[சுற்றோட்டத் தொகுதி]], [[வளர்சிதைமாற்றம்]], [[சிறுநீர்த்தொகுதி]], [[மூச்சியக்கம்]] போன்றவற்றை உள்ளடக்கிய மாற்றங்களாக இருப்பதுடன், மகப்பேற்றுச் சிக்கல்கள் ஏதாவது ஏற்படுகையில், அப்போது மிக முக்கியமானவையாகவும் இருக்கின்றன. கருத்தரிப்புக் காலமானது மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுப் பார்க்கப்படுகின்றது.<br /><br />
 
===மூன்று பருவங்களில் நிகழும் மாற்றங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/கருத்தரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது