"மோசுல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
புகழ்பெற்ற ''மசுலின்'' துணி நெடுங்காலமாக இங்கு தயாரிக்கப்பட்டு வந்தமையாலேயே அத்துணிக்கு இந்த நகரின் பெயர் சூட்டப்பட்டது.<ref>{{cite web
|title= Musin |publisher=Online encyclopedia |url= http://encyclopedia.jrank.org/MOS_NAN/MUSLIN_through_Fr_mousseline_fr.html
|accessdate=2009-09-10}}</ref> வரலாற்றுப்படி இப்பகுதியில் மற்றொரு முக்கிய தயாரிப்புதயாரிப்புப் பொருளாக ''மோசுல் [[பளிங்கு]]'' விளங்குகிறது.
 
1987 இல் இந்நகரத்தின் மக்கள்தொகை 664,221 ஆகும்; 2002இல் மக்கள்தொகை 1,740,000 ஆகவும் 2008இல் 1,800,000 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=http://www.mcclatchydc.com/103/story/26032.html | title=Mosul, the next major test for the U.S. military in Iraq | accessdate=2008-01-31 | publisher=mcclatchydc.com | date=-01-26-2009 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1677875" இருந்து மீள்விக்கப்பட்டது