அபிமன்யு (மகாபாரதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 48:
அபிமன்யு தனது இளமைப்பருவத்தை தனது தாயின் ஊரான [[துவாரகை]]யில் கழித்தான். இவர் தனது தந்தையான அர்ஜுனனிடம் போர்ப்பயிற்சி பெற்றான். பின்னர் இவனுக்கும் விராட மன்னனின் புதல்வி [[உத்தரை]]க்கும் திருமணம் நடந்தது. இவர் [[இந்திரன் (இந்து சமயம்)|இந்திரனுடைய]] பேரன் ஆகையால் நிறைய வரங்கள் பெற்றிருந்தான். மிகச்சிறந்த வீரனாகவும் திகழ்ந்தான்.
 
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரின்]] பதின்மூன்றாவது நாளில் [[கௌரவர்]]கள் சக்கரவியூகம் அமைத்துப் போரிட்டனர். இதனுள் சென்று கடும் போர் புரிந்த அபிமன்யு, அதில்சக்கர உயிரிழந்தான்வியுகத்திலிருந்து வெளிவர தெரியாதபடியால் எதிர்களின் வாளுக்கு பலியானான்.
 
{{மகாபாரதம்}}
"https://ta.wikipedia.org/wiki/அபிமன்யு_(மகாபாரதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது