கோனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
}}
'''கோனார்''' ([[ஆங்கிலம்]]: ''Konar'') என்போர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] யாதவர்களில் ஒர் உட்பிரிவு இனக்குழுவினர் ஆவர். கோனார் என்பது பட்டமே அது சாதியினை குறிக்காது .கோனார் என்னும் பட்டம் தென்தமிழக யாதவர்களை குறிக்கும் வட தமிழக யாதவர்கள் கோனார் என்ற பட்டதை பயன்படுத்துவது இல்லை.
 
மாடு மேய்ப்பவன் மன்னன் ஆனான், ஆடு மேய்ப்பவன் அரசனானான் என்று இந்திய வரலாறு கூறுகிறது புதிய கற்கால மக்கள் தமது கால்நடைச்செல்வத்தை பாதுகாக்க தமுள் வலிமை மிக்க ஒருவனைத் தலைவனாக ஏற்றுகொண்டனர்.அத்தலைவனே காலபோக்கில் அரசனாகவும் ஆனான்.கோ கோன் என்னும் தமிழ் சொற்கள் அரசனைக் குறிப்பவையாகும்.கோனார் என்னும் சொல் முல்லை நில மக்களான ஆயர்களை இன்றும் குறித்து வரும் சொல்லாக இருந்து வருதலை அறியலாம். கோ வாழ்ந்த இல்லம் கோவில் (கோ+இல்) எனப்பட்டது. இச்சொல்லே பின்பு மக்களுக்கு தலைவனாகிய கடவுள் உரைவதகக் கருதப்பட்ட இடத்திற்கும் பெயராயிற்று.<ref>{{cite book |title= தமிழ்வாணனின் தமிழக வரலாறு பக்கம் 33}}</ref>
 
கோனார்களில் ஒரு பிரிவான தென்பகுதி ஆயர்கள் மன்னன் குலசேகரப் பாண்டியனை, அவர் மாண்ட இடத்தே கோவில் அமைத்து குல தெய்வமாக வணங்குகின்றனர் அதனோடு மற்ற மன்னர்களும் அங்கே வழிபடப்படுகின்றனர்.{{cn}}
"https://ta.wikipedia.org/wiki/கோனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது