பிரான்செஸ்கோ சிப்பியோன் மாஃபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox person | name = பிரான்செஸ்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:26, 15 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்

பிரான்செஸ்கோ சிப்பியோன் மார்ச்செஸ் டெ மாஃபி: (Francesco Scipione, marchese di Maffei); 1675–1755) ஓர் இத்தாலிய எழுத்தாளரும் புதைபொருள் ஆய்வாளரும் நாடக எழுத்தாளரும் ஆவார்.[1] விண்ணியலிலும், இயற்பியலிலும் ஆர்வம் மிக்க இவர் சொந்தமாக விண்ணாய்வகம் ஒன்றை நிறுவி விண்மீன்களின் இயக்கம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் சேகரித்த பொருள்களைக் கொண்டு மிகப்பெரிய அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கினார்.

பிரான்செஸ்கோ சிப்பியோன்
Engraving by Pietro Anderloni
பிறப்பு(1675-06-01)1 சூன் 1675
Verona, Republic of Venice, now Italy
இறப்பு11 பெப்ரவரி 1755(1755-02-11) (அகவை 79)
Verona, Republic of Venice, now Italy
பணிDramatist, Archaeologist, Soldier

குறிப்புகள்

  1. "Teleological History of the Doctrines and the Opinions Current in the First Five Centuries of the Church in Regard to Divine Grace, Free Will and Predestination"; it was published in Latin in Frankfort, 1765.

மேற்கோள்கள்

  • Falkner, James. Blenheim 1704: Marlborough's Greatest Victory. Pen & Sword. ISBN 1-84415-050-X
  • அறிவியல் ஒளி, ஜூன் 2014 இதழ். பக். 22