2014 வட ஈராக் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 50:
ஈராக் அதிபர் ஐ.நா உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.<ref>http://www.bbc.com/news/world-middle-east-27823955</ref> அதே சமயம் அமெரிக்காவும் ''இசிஸின்'' கட்டுப்பாட்டிலுள்ள நகரங்களை மீட்க ஈராக்கிற்கு உதவத் தயார் என அறிவித்தது.<ref>http://www.aljazeera.com/news/middleeast/2014/06/obama-warns-us-action-against-isil-iraq-2014612221911327773.html</ref> மேலும் தனது விமானம் தாங்கிக் கப்பல் ஒன்றை வளைகுடாப் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது.<ref>http://www.aljazeera.com/news/middleeast/2014/06/iraq-steps-up-offensive-against-rebels-2014615101325454832.html</ref>
==மீளக்கைப்பற்றுதல்==
[[சுன்னி இசுலாம்|சுணி]] கிளர்ச்சியாளர்களிடமிருந்து ஈரானிய அரசப்படைகள் இழந்த பகுதிகளை மீளக்கைப்பற்றினர்.<ref>http://www.bbc.co.uk/tamil/global/2014/06/140615_iraq_retake.shtml</ref> மோசுல், திக்ரித் தவிர பிற இடங்களில் பெரும்பான்மையானவற்றை அரசு இராணுவம் அவற்றுடன் இணைந்த [[சியாஇசுலாம்சியா இசுலாம்|ஷியா]]க் குழுவும் மீளக்கைப்பற்றினர்.<ref>http://www.aljazeera.com/news/middleeast/2014/06/iraq-steps-up-offensive-against-rebels-2014615101325454832.html</ref>
 
==தொடர்புடைய கட்டுரை==
"https://ta.wikipedia.org/wiki/2014_வட_ஈராக்_தாக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது