நந்தகோபன் (தொன்மவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

94 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 5 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
No edit summary
'''நந்தர்''' அல்லது நந்தகோபர் என்பவர் என்பவர் இந்துத் தொன்மக் கதைகளின் (பாகவதம்) படி ஒரு இடையர். வசுதேவரின் உறவினர் தான் நந்தகோபன்.வசுதேவருடைய மனைவி தேவகியின் அண்ணனான கம்சன் வசுதேவருடைய குழந்தைகளை எல்லாம் கொன்றதால் [[வசுதேவர்]] [[கிருட்டிணர்]] பிறந்ததும் அவரை கோகுலம் என்ற இடத்தில் வாழ்ந்துவந்த இடையர்களின் தலைவராகிய நந்தரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். நந்தரே கிருட்டிணனையும் [[பலராமர்|பலராமனையும்]] வளர்த்தார். [[யசோதை]] இவரது மனைவி. <ref>இஞ்சிக்கொல்லை ஆர். சிவராம சாஸ்திரிகள்,(மொழிபெயர்ப்பு) ஸ்ரீமத் பாகவதம்-தமிழ் வசனம், பாகம்-5. பக். 45.</ref>
 
== மேற்கோள்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1679213" இருந்து மீள்விக்கப்பட்டது