இடையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''இடையர்''' என்பவர் ஆடு, பசு,எருமை போன்ற விலங்குகளை பராமரிப்பவர்களைக் குறிக்கும். ஆடு மேய்த்தவன் அரசன் ஆனான் மாடு மேய்த்தவன் மன்னன் ஆனான் என்று இந்திய வரலாறு கூறுகிறது.புதிய கற்கால மக்கள் தமது கால்நடைச்செல்வத்தை பாதுகாக்க தம்முள் வலிமை மிக்க ஒருவனைத் தலைவனாக ஏற்றுகொண்டனர்.அத்தலைவனே காலபோக்கில் அரசனாகவும் ஆனான்.கோ கோன் என்னும் தமிழ் சொற்கள் அரசனைக் குறிப்பவையாகும்.கோனார் என்னும் சொல் முல்லை நில மக்களான ஆயர்களை இன்றும் குறித்து வரும் சொல்லாக இருந்து வருதலை அறியலாம்
 
==பெயர்க்காரணம்==
"https://ta.wikipedia.org/wiki/இடையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது