"காடவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,377 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
http://thevarmagan63.blogspot.com/2013/08/blog-post_519.html
சி (http://thevarmagan63.blogspot.com/2013/08/blog-post_519.html)
==தோற்றம்==
[[மகேந்திரவர்மன்|மகேந்திரவர்மன் I]], [[முதலாம் நரசிம்மன்|நரசிம்மவர்மன் I]], [[இரண்டாம் நரசிம்மன்|நரசிம்மவர்மன் II]] ஆகியோரின் பட்டப் பெயர்களுள் ஒன்றாகக் '''காடவன்''' என்பதுக் காணப்படுகிறது. எழுத்தாசிரியர்கள், பல்லவர்களைக் '''காடவர்''', '''தொண்டையார்''', '''காடுவெட்டி''' என்ற பெயர்களால் குறிப்பிடுவதைப் பல்வேறு நூல்களில் காணலாம். காடவர்களுக்கும் பல்லவர்களுக்கும் உள்ள உறவு குறித்து [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] கிடைத்த கல்வெட்டுகளில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. [[சிம்மவிஷ்ணு|சிம்மவிஷ்ணுவின்]] சகோதரன் பீமவர்மன் வழி வந்த மன்னர்களே இந்தக் காடவர்கள். பல்லவமல்லன் என்றழைக்கப்பட்ட [[இரண்டாம் நந்திவர்மன் | நந்திவர்மன் II]] 'காடவர்களின் குலப்பெருமையை உயர்த்தப் பிறந்தவன்' என்றுப் போற்றப்பட்டான்.
 
ஆராய்ச்சியாளராகிய எலியட் செவேல் முதலியோர் 'தொண்டைமண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர் மரபினரே பிற்காலப் பல்லவர்' என்றும் முடிவு செய்தனர். குறும்பர் ஆடுமாடுகளை மேய்ப்பவர். இதனைக் கருத்திற் கொண்டு. பால்-அவர் (பால் கறப்பவர் - குறும்பர்) என்பதே பல்லவர் எனத் திரிந்திருக்கலாம் என முடிவு செய்தவரும் சிலராவர்.தமிழில் குறும்பு என்றால் காடு என்று பொருள். காடும் காடு சார்ந்த பகுதில் வாழ்ந்த முல்லை நில மக்களான குறும்பர் பிற்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை வழியாக ஆந்திரா கர்நாடக போன்ற பகுதிக்கு சென்று வாழ்ந்தனர்.
 
==வளர்ச்சி==
57,222

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1679385" இருந்து மீள்விக்கப்பட்டது