கங்காரு இறைச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஸ்ரீகர்சனின் தானியங்கித் துப்புரவு
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[Image:Kangaroo meat supermarket.JPG|thumb|Kangaroo meat on sale in an Australian supermarket]]
[[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலியாவில்]] வாழும் [[கங்காரு]] மிருகத்திடம் இருந்து பெறப்படும் [[இறைச்சி]] '''கங்காரு இறைச்சியாகும்'''. இது பெரும்பாலும் காட்டில் வாழும் கங்காருவை வேட்டையாடி பெறப்பட்ட இறைச்சியேயாகும். இதை ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் தம் உணவாக நெடுங்காலமாக உட்கொண்டு வருகின்றனர். இப்பொழுது யேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் கங்காரு இறைச்சிக்கு வரவேற்பு உள்ளது. முதலில் அவுஸ்திரேலியா காட்டில் வேட்டையாடி ஏற்றுமதி செய்தது, 2010ஆம் ஆண்டில் 55 நாடுகள் ஏற்றுமதி செய்துள்ளனர். <ref name="2010 quota bckgrnd">{{cite web|title = Background information Commercial kangaroo and wallaby harvest quotas|url = http://www.environment.gov.au/biodiversity/trade-use/publications/kangaroo/pubs/2010-commercial-harvest-quotas.pdf|format = pdf - 5 -ages|publisher = Australian Government: Department of the Environment and Heritage|date = April 2010 |accessdate = 2011-01-23}}</ref>
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
[[பகுப்பு:இறைச்சி]]
"https://ta.wikipedia.org/wiki/கங்காரு_இறைச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது