இலவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Lava and Kishu engage Lakshmana in battle.jpg|right|thumb|200px|லவ குசர்களுடன் இலக்குவன் போரிடுதல்]]
இராமரின் மகன். கர்ப்பவதியாக இருந்த நிலையில் இராமரால் வெளியேற்றப்பட்ட சீதை, வால்மீகி முனிவரின் ஆச்ரமத்தில் இவனையும், குசனையும் பெற்றெடுத்தாள். இந்த இரட்டைக் குழைந்தைகள், சிறுவர்களாக வளர்ந்த பிறகு, வால்மீகி முனிவரால் அயோத்திக்கு அனுப்பப்பட்டனர். வால்மீகி இயற்றிய இராமாயணத்தை இராமர் முன்னிலையில் இவர்கள் இசைத்தனர். அதன் பிறகுதான் ராமர், சீதையை மீண்டும் அயோத்திக்கு வர அழைத்தார். அதை தொடர்ந்து, சீதை பூமாதேவியோடு ஐக்கியமானாள்.
[[File:Rama lava kusha.jpg|thumb|200px|லவ குசர்களுடன் இராமர் போரிடுதல்]]
 
'''லவன்''' ({{lang-en|Lava or Luv}} - ({{lang-sa|लव}} [[அயோத்தி|அயோத்தியின்]] குடிமக்களில் ஒருவன், [[சீதை]] இராவணனால் கடத்திச் செல்லப்பட்டதைக் குறித்து ஐயுற்றுப் பேசியதை அறிந்த [[இராமர்]] சீதையைக் காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதை கருவுற்றிருந்தாள். காட்டில் சீதை [[வால்மீகி]] முனிவரின் ஆதரவில் வாழ்ந்து வந்தாள். அங்கு சீதைக்கு லவன், [[குசன்]] என இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் வால்மீகியின் ஆசிரமத்திலேயே வளர்ந்தனர்.
{{இராமாயணம்}}
 
இராமர் தனது பேரரசை மேலும் பெருப்பிக்கும் நோக்குடன் [[அசுவமேத யாகம்]] எனப்பட்ட யாகத்தை ஒழுங்கு செய்தான். இந்த யாகத்தைச் செய்யும் ஒரு மன்னன் ஒரு குதிரையைப் பெரும் படையோடு அண்டை நாடுகளுக்கு அனுப்புவான். அவனுடன் போரிடமுடியாமல் அடிபணிய விரும்பும் அரசர்கள் அக் குதிரையைத் தமது நாட்டில் உலவ விடுவர். அப்படியின்றி அவ்வரசன் அடிபணிய விரும்பாவிட்டால் குதிரையைப் பிடித்துக் கட்டிவிடுவான். குதிரையை அனுப்பிய அரசன் போர் புரிந்து குறிப்பிட்ட நாட்டைத் தோற்கடிக்கவேண்டும். இராமன் அனுப்பிய குதிரை அவனது பிள்ளைகளான லவனும், குசனும் வாழ்ந்த காட்டில் உலவியபோது அவர்கள் அதனைப் பிடித்துக் கட்டியதுடன், அதனுடன் வந்த படையினருடன் மோதி அவர்களைத் தோற்கடித்தனர். இதைக் கேள்வியுற்ற இராமன் காட்டுக்கு வந்து தனது பிள்ளைகளையும், சீதையையும் கண்டான். சில காலத்தின் பின் புவியில் தனது காலம் முடிவுக்கு வருவதை சீதை உணர்ந்து தன்னை ஏற்றுக்கொள்ளும்படி புவியன்னையை வேண்டினாள். சீதையின் வேண்டுகோளுக்கு இணங்கிப் புவி பிளந்து அவளை ஏற்றுக்கொண்டது. லவனும், [[குசன்|குசனும்]] அயோத்திக்குச் சென்று தந்தையுடன் வாழ்ந்தனர்.
 
==இராமனுக்கு பிந்தைய வரலாறு==
[[File:Temple associated with Loh.JPG|thumb|200px|லாகூர் கோட்டையில் லவன் பெயரில் உள்ள கோயில்]]
இராமருக்குப் பின் லவனும் குசனும் அயோத்தி நாட்டை ஆண்டனர். லவன், தன்பெயரில் லவபுரி (தற்போதைய லாகூர்) நகரத்தை கட்டினான். குசனும் தன் பெயரில் கசூர் எனும் நகரத்தை நிர்மாணித்தான். .<ref>{{cite book
| last = Nadiem
| first = Ihsan N
| title = Punjab: land, history, people
| publisher = Al-Faisal Nashran
| page = 111
| year = 2005
| url = http://books.google.com/books?id=pyFuAAAAMAAJ&q=Kasur+Kusha&dq=Kasur+Kusha&ei=9rwgSritBZWQyASHk7maDw&pgis=1
| accessdate = 2009-05-29}}</ref>
<ref>{{cite book|title= Historic Rama of Valmiki|author=Vishvanath Limaye|publisher=Gyan Ganga Prakashan|year=1984}}</ref>
லாகூர் சாகிக் கோட்டையில் லவன் பெயரில் ஒரு கோயில் உள்ளது<ref>Ahmed, Shoaib. [http://www.dailytimes.com.pk/default.asp?page=story_3-11-2004_pg7_27 "Lahore Fort dungeons to re-open after more than a century."] ''Daily Times''. November 3, 2004.</ref>.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:இராமாயணக் கதைமாந்தர்கள்]]
 
{{இராமாயணம்}}
"https://ta.wikipedia.org/wiki/இலவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது