இலங்கையில் பௌத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
No edit summary
வரிசை 1:
[[Image:Sri Lanka Buddhism.svg|thumb|இலங்கையில் பெளத்தத்தின்பௌத்தத்தின் பரம்பல் - 2001 மற்றும் 1981 (''சாய்வெழுத்தில் உள்ளவை'') மக்கள் தொகை கணக்கெடுப்பு]]
 
[[இலங்கை]]யின் மொத்த சனத்தொகையில் 70.2 சதவீதமானோர் '''[[தேரவாத பெளத்தத்தைப்பௌத்தம்|தேரவாத பௌத்தத்தை]]ப்''' பின்பற்றுகின்றனர். 2012 சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி 14,222,844பேர்844 பேர் பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.<ref>[http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/index.php?fileName=pop43&gp=Activities&tpl=3 Background Note: Sri Lanka] US Department of State</ref>
 
== வரலாறு==
இலங்கையில் பாரம்பரிய பதிவுகள் (தீபவம்சம்) கி.மு. 4ம் நூற்றாண்டில் இலங்கைக்கு [[பெளத்தம்பௌத்தம்]] [[அசோகர்|அசோக சக்கரவர்த்தியின்]] மகனாகிய மகிந்தவினால் தேவநம்பிய தீசன் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது எனக் கூறுகின்றன. அக்காலத்தில் அரச மரக்கிளையொன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு முதலாவது துறவிகள் மடம் இலங்கை அரசன் உதவியுடன் அமைக்கப்பட்டது.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையில்_பௌத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது