இரண்டாம் உலகப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: +இப்போரின் முக்கிய நிகழ்வுகள் அடங்கியபலபடங்கள் ஒருங்கிணைந்தெரு படம் இணைப்பு
சி →‎top: +6படங்கள் இணைந்தொரு படத்தின் 6படவிவரங்களும் குறிக்கப்படுகிறது
வரிசை 1:
{{WW2InfoBox}}
[[File:Infobox collage for WWII.PNG|300px|சீனப்படை<small>(மேற்புறம்:இடது)</small>;ஆத்திரேலியப்படை<small>(மேற்புறம்:வலது)</small></br>'ஸ்டாலின்கிரேடு' போர்களம்<small>(நடு:இடது)</small></br>செருமானிய குண்டு விமானங்கள்<small>(நடு:வலது)</small></br>செருமனிய சரணடை ஒப்பந்தம்<small>(கீழ்:இடது)</small></br>அமெரிக்கப் போர்கப்பல்கள்<small>(கீழ்:வலது)</small>|thumb|right]]
[[File:Infobox collage for WWII.PNG|300px|படவிவரம்|thumb|right]]
'''இரண்டாம் உலகப்போர்''' அல்லது '''உலகப் போர் 2''' (''Second World War'') என்பது 1939-45 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு போர். இதில் அனைத்து பெரும் அரசுகள் (great powers) உள்பட உலக நாடுகளுள் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகையில் ஈடுபட்டன. இவை [[அச்சு நாடுகள்]], [[நேச நாடுகள்]] என இரு பெரும் தரப்புகளாகப் பிரிந்திருந்தன. உலக வரலாற்றில் அதுவரை கண்டிராத வண்ணம் மிகப்பெரும் அளவில் இப்போர் நடைபெற்றது. ஏறத்தாழ 10 கோடி போர் வீரர்கள் இதில் பங்கு கொண்டனர். [[ஒட்டுமொத்த போர்]] என்னும் கோட்பாட்டிற்கு இணங்க, இப்போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களது ஒட்டுமொத்த பொருளாதார, உற்பத்தி, தொழில், படைத்துறை மற்றும் அறிவியல் வளங்களைப் பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழிக்க முயன்றன. இதனால் இராணுவ மற்றும் குடிசார் வளங்களுக் கிடையேயான வேறுபாடு மறைந்து போனது. [[பெரும் இன அழிப்பு]], அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் உயிரிழப்பு நிகழ்வுகள் நடந்த இப்போரே வரலாற்றில் அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படித்திய போராகும்.<ref name="Sommerville 2008 5">{{Harvnb|Sommerville|2008|p=5}}.</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_உலகப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது