அரிச்சந்திரன் படித்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி உரை திருத்தம்
வரிசை 1:
'''அரிச்சந்திரன் படித்துறை''' ([[ஆங்கிலம்]]:Harishchandra Ghat) புராணக் கதையில் வரும் [[அயோத்தி|அயோத்தி நாட்டு]] மன்னன் [[அரிச்சந்திரன்]], விதி வசத்தால் [[வாரணாசி]] எனும் [[காசி]] நகரில் ஓடும் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றுப்]] படித்துறையில்படித்துறைகளில் ஒன்று. புராணக் கதையில் வரும் [[அயோத்தி|அயோத்தி நாட்டு]] மன்னன் [[அரிச்சந்திரன்]], விதி வசத்தால் இங்கு அமைந்த மயானத்தில் பிணம் எரிக்க்கும் வெட்டியானாக ஏவல் செய்த காரணத்திற்காக இப்படித்துறைக்கு அரிச்சந்திரன் படித்துறை எனப் பெயராயிற்று. <ref>http://www.ixigo.com/harishchandra-ghat-varanasi-india-ne-1125720</ref>. வாரணாசியில் இந்துக்களின் சடலங்களை எரியூட்டப்படும் இரண்டு படித்துறைகளில் இதுவும் ஒன்று. மற்றொன்று [[மணிகர்னிகா படித்துறை]] ஆகும். இப்படித்துறை அருகில் தமிழர்களின் குடியிருப்புகள் அதிகமாக உள்ளதுஉள்ளன. மேலும் [[காஞ்சி சங்கர மடம்|காஞ்சி சங்கர மடத்தின்]] கோயிலும், அதனருகில் [[பாரதியார்|பாரதியாரின்]] திருவுருவச் சிலையும் அமைந்துள்ளதுஅமைந்துள்ளன.
 
==புராண வரலாறு==
வரிசை 20:
* [[அரிச்சந்திரன் கதை]]
* [[அரிச்சந்திரன்]]
* [[மணிகர்னிகாமணிகர்ணிகா படித்துறை]]
* [[தசஅஷ்வமேததச அஷ்வமேத படித்துறை ]]
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/அரிச்சந்திரன்_படித்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது