2014 வட ஈராக் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 51:
==மீளக்கைப்பற்றுதல்==
[[சுன்னி இசுலாம்|சுணி]] கிளர்ச்சியாளர்களிடமிருந்து ஈரானிய அரசப்படைகள் இழந்த பகுதிகளை மீளக்கைப்பற்றினர்.<ref>http://www.bbc.co.uk/tamil/global/2014/06/140615_iraq_retake.shtml</ref> மோசுல், திக்ரித் தவிர பிற இடங்களில் பெரும்பான்மையானவற்றை அரசு இராணுவம் அவற்றுடன் இணைந்த [[சியா இசுலாம்|ஷியா]]க் குழுவும் மீளக்கைப்பற்றினர்.<ref>http://www.aljazeera.com/news/middleeast/2014/06/iraq-steps-up-offensive-against-rebels-2014615101325454832.html</ref>
==இராணுவ வீரர்கள் படுகொலை==
சுணி இஸ்லாமியத் தீவிரவாதிகள் அரசப் படைகளைச் சேர்ந்த 1,700 வீரர்களைப் பிடித்துப் படுகொலை செய்ததாக அறிவித்துள்ளனர். மேலும் அப்படுகொலை தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டனர். ஆனால் ஈராக்கிய அரசாங்கம் 1,700 வீரர்கள் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பிலை என தீவிரவாதிகளின் அச்செய்தியை மறுத்துள்ளது.<ref>http://www.nytimes.com/2014/06/16/world/middleeast/iraq.html?_r=0</ref>
 
==தொடர்புடைய கட்டுரை==
"https://ta.wikipedia.org/wiki/2014_வட_ஈராக்_தாக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது