ஆ. ராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
| source = http://164.100.24.208/ls/lsmember/biodata.asp?mpsno=344
}}
'''ஆ. ராசா''' (ஆ. ராஜா, பிறப்பு: [[10 மே]] [[1963]]) 15 வதுஆவது [[இந்திய மக்களவை]]யின் உறுப்பினர். [[நீலகிரி மக்களவைத் தொகுதி|நீலகிரி மக்களவைத் தொகுதியில்]] இருந்து [[தி.மு.க]] சார்பில் தேர்ந்தெடுக்கபட்டவர் ஆவார். இறுதியாக [[பதினைந்தாவது மக்களவை|15 வதுஆவது மக்களவை]] அமைச்சரவையில் ஆய அமைச்சராக தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை ஆய அமைச்சராக [[16 நவம்பர்]], [[2010]] வரை பொறுப்பு வகித்தார். மக்களவைக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.
 
[[பதினான்காவது மக்களவை|14 வதுஆவது மக்களவை]] அமைச்சரவையில் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக அங்கம் வகித்த இவர் [[17 அக்டோபர்]], [[2008]] அன்று பின்தேதியிட்ட அமைச்சரவை பொறுப்பு விலகல் கடிதத்தை [[தி.மு.க|திராவிட முன்னைற்றக் கழகத்]] தலைவர் திரு. [[மு.கருணாநிதி|மு. கருணாநிதியிடம்]] இல்ங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தக் கோரி சமர்ப்பித்தார்<ref>[http://www.dnaindia.com/report.asp?newsid=1199083 டி.என்.ஏ இணைய இதழ்]</ref>. [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி]] அரசில் அங்கம் வகித்த திமுக அமைச்சர்கள் அனைவரும் இலங்கைத் தமிழரின் படுகொலையைக் கண்டித்து பொறுப்பு விலகல் கடிதம் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைசெயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைபரப்புகொள்கைப்பரப்புச் செயலாளராகவும் உள்ளார்.
 
==2 ஆம் தலைமுறை அலைவரிசை ("2ஜி' ஸ்பெக்ட்ரம்) முறைகேடு==
"https://ta.wikipedia.org/wiki/ஆ._ராசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது