சைவ சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎சைவ சமயத்தின் தோற்றம்: - தமிழ் இந்துத் தளம் ஆதாரம் ஆகாது
வரிசை 16:
[[மொகெஞ்சதாரோ]] - [[அரப்பா|ஹரப்பா]] அகழ்வாராய்ச்சிகளிலிருந்து, [[ஆரியர்]] வருகைக்கு முன்பே ஒரு நாகரிகம் [[இந்தியா|இந்திய]]த் துணைக்கண்டத்தில் இருந்ததென்பதற்கும் அது [[திராவிடர்|திராவிட]] நாகரிகம் என்பதற்கும் சான்றுகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் [[ஜி. யு. போப்]] அவர்கள் ''ஆரியர் வருகைக்கு முன்பே [[தென்னிந்தியா]]வில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம்'' என்கிறார்.
 
சிவனை வழிபடும் சிவநெறியாகிய சைவம் தென்னாட்டில் வரலாற்றுக்காலத்திற்கு முன்பிருந்தே நிலவிய தொன்மைச் சமயமாகும். இதனைச் [[சைவம்]] என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை ஆசிரியர் குறிப்பதால் அறியலாம்.<ref>[http://www.tamilhindu.com/2009/09/vedic-shaivism-unity-in-diversity/ வைதிக சைவம் - வேற்றுமையில் ஒற்றுமை]</ref>{{cn}}
/*சைவசமயத்தின் வரலாற்றை நாம் வெளிநாட்டு அறிஞர்கள் எழுதியதை வைத்து பேசுகிறோம்,எனது அறிவுக்கு அக்கருத்துகள்,வரலாற்று கூற்றுகள் தவறாகப்படுகின்றது. 'சமயமென்பது மனிதர்களை கடவுளின் நிலைகளுக்கு கொண்டு செல்வது. அதாவது ஆனமாக்களை பக்குவபடுத்தவே சமயத்தை [[சதாசிவன்|சதாசிவ]] கடவுள் உலகம் உண்டாக்கப்பட்டபொழுது உண்டாக்கினான். இதை ஸ்ரீகண்ட உருத்தரர் தனது எட்டு சீடர்கள் மூலமாக உலகமக்களுக்கு போதிக்கபட்டது. அவர்களின் காலத்தில் இமயமலை பூமியில் இல்லை. கைலாயம் மேருமலையின் நடுவில் இருந்துள்ளது, மேருமலையோ பூமியின் மத்தியில் இருந்துள்ளது. அதாவது பூமத்திய ரேகையின் மீது, மேருமலைக்கு தெற்கே தில்லை இருந்துள்ளது {திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தென்தில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்} தில்லைக்கு தெற்கே இராவணவன்னஃ ஆண்ட இலங்கை இருந்துள்ளது. (இதை பட்டிணாத்தார் கூறியுள்ளார் 'தனது தாயின் உடலுக்கு நெருப்பு வைக்க பாடிய பாட்டில் முன்னே இட்ட தீ தென் இலங்கை'. அன்று வாழந்த உயிரினங்களில் [[மனிதர்|மனிதர்கள்]], [[தேவர்கள்]], [[அரக்கர்|அரக்கர்கள்]] என்ற உயிரினங்களும் வாழ்ந்து வந்துள்ளார்கள் (இன்று ஆராய்ச்சியாளர்களும் பூமியில் மூன்று விதமான மனிதர்களாக வாழந்து வந்தார்கள என்கிறார்கள்) அரக்கர்களும், தேவர்களும் தீரா பகையால் சண்டையிட்டு அழிந்து விட்டார்கள் என்கிறது தமிழ். [[ஆரியர்|ஆரியன்]] என்ற சொல் சதாசிவனையும், அவனின் நிலைஅடைந்தவரகளையும் குறிக்கும். செத்து சம்பலாகவும், புழுக்களானவர்களை குறிக்காது. இன்றோ மடிந்து போன மனிதர்கள் உண்டாக்கிய மதங்கள் இப்பூமியை
நரகமாக்கிறது. திருமந்திரத்தை படித்தால் நான் சொல்லியுள்ள கருத்துகள் உண்மை எனபதை உணர்வீர்கள்§ வெற்றிலிங்கம்=மும்பை/*
"https://ta.wikipedia.org/wiki/சைவ_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது