ஆர். ராமசந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
வரிசை 33:
| portaldisp =
}}
ஆர். ராமச்சந்திரன் மலையாளக் கவிஞர்களுள் ஒருவர். இவர் எழுதிய கதைக்கு கேரள அரசின் சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
1923-ல் [[திருச்சூர் மாவட்டம்|திருச்சூர் மாவட்டத்தில்]] தாமரைத்திருத்தியில், ஆர். ராமகிருஷ்ண அய்யர், அன்னபூர்ணேஸ்வரி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். <ref name="puzha">[http://www.puzha.com/malayalam/bookstore/cgi-bin/author-detail.cgi?code=1239 ஆர். ராமசந்திரன் - books.puzha.com]</ref><ref name=mathrubhumi>{{cite news| title=வயல்களுக்கப்புறம்...| url=http://www.mathrubhumi.com/books/include/print.php?id=129| accessdate=22 டிசம்பர் 2011| newspaper=மாத்ருபூமி}}</ref> . உள்ளூர் பள்ளிகளில் படித்து, எறணாகுளம் [[மகாராஜா கல்லூரி]]யில் மேற்படிப்பை முடித்தார். மலையாளம், ஆஙிலம், சமசுகிருதம் உள்ளிட்ட மொழிகளை நன்கு கற்றவர். மலபார் கிறித்தவக் கல்லூரியில் மலையாளப் பேராசிரியராகப் பணியாற்றினார். <ref name="puzha"/>. 2005 ஆகஸ்டில் 3 ஆம் நாளில் இறந்தார்.<ref name=hindu2>{{cite news| title=Poet dead| url=http://www.hindu.com/2005/08/04/stories/2005080416880400.htm| accessdate=22 டிசம்பர் 2011| newspaper=The Hindu}}</ref> . ஏ. கே. விசாலாட்சி என்ற மனைவியும், வசந்தா, முரளி, சுரேஷ், மோகன் என்ற மக்களும் உள்ளனர். <ref name="puzha"/>
 
==கவிதைகள்==
==மேற்கோள்கள்==
*முரளி
{{reflist}}
*சந்தியா நிகுஞ்சங்ஙள்
*சியாம சுந்தரி
*பின்னெ<ref name=hindu2/>
*எந்தினீ யாத்ரகள்
*ஆர். ராமசந்திரனின் கவிதைகள்
*ராமசந்திரனின் கவிதைகள்<ref name=hindu3>{{cite news| title=Serene but stoic| url=http://www.hindu.com/fr/2005/08/12/stories/2005081201290300.htm| accessdate=22 டிசம்பர் 2011}}</ref>
 
==விருதுகள்==
*கேரள அரசின் சாகித்திய அகாதமி விருது - 2003 <ref name=hindu1>{{cite news| title=Akbar Kakkattil wins best novelist award| url=http://www.hindu.com/2004/02/08/stories/2004020806060500.htm| accessdate=22 டிசம்பர் 2011| newspaper=The Hindu}}</ref>
*சாகித்திய அகாதமி விருது - 2000 <ref name="gov">[http://www.prd.kerala.gov.in/awards.htm Awards- prd.kerala.gov.in]</ref><ref name=hindu2 />
 
==சான்றுகள்==
<references/>
 
[[பகுப்பு:1923 பிறப்புகள்]]
[[பகுப்பு:2005 இறப்புகள்]]
[[பகுப்பு:மலையாளக் கவிஞர்கள்]]
 
[[ml:ആർ. രാമചന്ദ്രൻ]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._ராமசந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது